India Desam Avarkkaai Song Lyrics
India Desam Avarkkaai Maara Ondraai Vendiduvom Naamellarum Tamil Christian Song Lyrics Sung By. Rev. Stanley V. Joseph.
India Desam Avarkkaai Christian Song in Tamil
இந்திய தேசம் அவர்க்காய் மாற
ஒன்றாய் வேண்டிடுவோம்
நாமெல்லாரும் ஒன்றாய் எழும்பி
அவர் பணி செய்திடுவோம்
இந்திய நம் யேசுவுக்காய் – 4
1. திறப்பிலே நின்று சுவரை அடைப்பது
நாம் தான் அது நாம் தான்
ஜாமம் காத்து வெற்றியும் காண்பது
நாம் தான் அது நாம் தான்
பாரதம் நம் பாரதம்
இயேசுவை அரியணுமே
திறப்பிலே நின்றிடுவோம் – நாம் (2)
2. அழிந்திடும் மனிதரை களஞ்சியம் சேர்ப்பது
நாம் தான் அது நாம் தான்
எதிரியின் சக்தியை வேரோடு அழிப்பது
நாம் தான் அது நாம் தான்
India Desam Avarkkaai Christian Song in English
India Desam Avarkkaai Maara
Ondraai Vendiduvom
Naamellarum Ondraai Ezhumpi
Avar Pani Seithiduvom
India Nam Yesuvukkae – 4
1. Thirappilae Nindru Suvarai Adaippathu
Naam Thaan Athu Naam Thaan
Jaamam Kaathu Vetriyum Kaanpathu
Naam Thaan Athu Naam Thaan
Paaratham Nam Paaratham
Yesuvai Ariyanumae
Thirappilae Nindriduvom – Naam (2)
2. Azhinthidum Manitharai Kalanjiyam Serppathu
Naam Thaan Athu Naam Thaan
Ethiriyin Sakthiyai Verodu Azhippathu
Naam Thaan Athu Naam Thaan
Comments are off this post