Arputha Yesuvin Seikaigal Song Lyrics
Arputha Yesuvin Seikaigal Yaavum Arputhamae Endrum Arputhamae Tamil Christian Song Lyrics Sung By. Vincent Sameul.
Arputha Yesuvin Seikaigal Christian Song in Tamil
அற்புத இயேசுவின் செய்கைகள் யாவும்
அற்புதமே என்றும் அற்புதமே
தேவனின் பாதம் சரணடைவாய்
1. எகிப்தின் பாரம் விலகிடுதே
இருளும் நீங்கி ஒளி பெறுதல்
அகத்தினில் மறைந்திடும் பாவங்கள் நீக்கி
இயேசுவின் ஒளியும் தோன்றிடுதே
2. சிவந்த கடலும் வழி விடுமே
தடையும் எரிகோ அகன்றிடுதே
கர்த்தரின் வார்த்தை வல்லமையாலே
அற்புதம் உந்தனில் வெளிப்படுதே
3. சீறும் கடலை அமர்த்தினாரே
சீடரின் பயத்தை அகற்றினாரே
உந்தனின் பயத்தை யாவையும் நீக்கி
அற்புத ஜெயமாய் நடத்திடுவார்
Arputha Yesuvin Seikaigal Christian Song in English
Arputha Yesuvin Seikaigal Yaavum
Arputhamae Endrum Arputhamae
Devanin Paatham Saranadaivaai
1. Egypthin Paaram Vilagiduthae
Irulum Neengi Oli Peruthae
Agaththinil Marainthidum Paavamgal Neekki
Yesuvin Oliyum Thondriduthae
2. Sivantha Kadalum Vazhi Vidumae
Thadaiyaam Erico Agandriduthae
Karththarin Vaarththai Vallamaiyaalae
Arputham Unthanil Vezhipaduthae
3. Seerum Kadalai Amarththinaarae
Sidarin Payaththai Agatrinaarae
Unthanin Payaththai Yaavaiyum Neekki
Arputha Jeyamaai Nadaththiduvaar
Comments are off this post