Konja Kaalam Song Lyrics
Konja Kaalam Yesuvukkaaka Kashdappaadu Sakippathinaal Innal Thunpam Tamil Christian Song Lyrics Sung By . Saral Navaroji .
Konja Kaalam Christian Song in Tamil
1. கொஞ்ச காலம் இயேசுவுக்காக
கஷ்டப்பாடு சகிப்பதினால்
இன்னல் துன்பம் இன்பமாய் மாறும்
இயேசுவை நான் காணும் போது
அவர் பாதம் வீழ்ந்து பணிந்தேன்
ஆனந்தக் கண்ணீர் வடித்தேன்-2
எந்தன் ஓட்டம் ஜெயத்துடன் முடியும்
அந்த நாடு சுதந்திரிப்பேன்
2. கஷ்டம் கண்ணீர் நிறைந்த உலகை
கடந்தென்று நான் மறைவேன்-
ஜீவ ஊற்றருகே என்னை நடத்திச் சென்றே
தேவன் கண்ணீரைத் துடைத்திடுவார்
3. இந்த தேகம் அழியும் கூடாரம்
இதை நம்பி யார் பிழைப்பார்
என் பிதா வீட்டில் வாசஸ்தலங்கள் உண்டே
இயேசுவோடு நான் குடியிருப்பேன்
4. வீணை நாதம் தொனித்திடும் நேரம்
வரவேற்பு அளிக்கப்படும் –
என்னை பேர் சொல்லி இயேசு கூப்பிடுகிறார்
எனக்கானந்தம் பொங்கிடுமே
5. பலியாக காணிக்கையாக
படைத்தேனே உமக்காக-
என்னை ஏற்றுக்கொள்ளும் இயேசு ஆண்டவரே
ஏழை நான் என்றும் உம் அடிமை
Konja Kaalam Christian Song in English
1. Konja Kaalam Yesuvukkaaka
Kashdappaadu Sakippathinaal
Innal Thunpam Inpamaay Maarum
Yesuvai Naan Kaanum Pothu
Avar Paatham Veelnthu Panninthaen
Aananthak Kannnneer Vatiththaen-2
Enthan Ottam Jeyaththudan Mutiyum
Antha Naadu Suthanthirippaen
2. Kashdam Kannnneer Niraintha Ulakai
Kadanthentu Naan Maraivaen-
Jeeva Oottarukae Ennai Nadaththich Sente
Thaevan Kannnneeraith Thutaiththiduvaar
3. Intha Thaekam Aliyum Koodaaram
Ithai Nampi Yaar Pilaippaar
En Pithaa Veettil Vaasasthalangkal Unntae
Yesuvodu Naan Kutiyiruppaen
4. Veennai Naatham Thoniththidum Naeram
Varavaerpu Alikkappadum –
Ennai Paer Solli Yesu Kooppidukiraar
Enakkaanantham Pongkidumae
5. Paliyaaka Kaannikkaiyaaka
Pataiththaenae Umakkaaka-
Ennai Aettukkollum Iyaesu Aanndavarae
Aelai Naan Entum Um Atimai
Comments are off this post