Ummaiyae Nambi Song Lyrics

Ummaiyae Nambi Vandhaenae Anbai Tamil Christian Song Lyrics From the Album En Ellaamae Neer Vol 1 Sung By. Joel Thomas Raj.

Ummaiyae Nambi Christian Song in Tamil

1. உம்மையே நம்பி வந்தேனே
உம் அன்பை ஏங்கி வந்தேனே
உம்மை நம்பினோர் என்றும் கைவிட படுவதில்லையே
உம் அன்பை அறிந்தவர் என்றும் உம்மை விடுவதில்லையே

இயேசுவே உம்மை நம்புவேன்
இயேசுவே உம்மை நேசிப்பேன்

2. உம்மையே தேடி வந்தேனே
உம் மேன்மை அறிந்து வந்தேனே
உம்மை தேடினோர் என்றும் உம்மை கண்டடைவாரே
உம் மேன்மை அறிந்தவர் என்றும் உம்மை துதித்திடுவாரே
உம்மை நம்பினோர் என்றும் கைவிட படுவதில்லையே
உம் அன்பை அறிந்தவர் என்றும் உம்மை விடுவதில்லையே

இயேசுவே உம்மை தேடுவேன்
இயேசுவே உம்மை துதிப்பேன்

Ummaiyae Nambi Christian Song in English

1. Ummaiyae Nambi Vandhaenae
Anbai Yaengi Vandhaenae
Ummai Nambinor Endrum Kaivida Paduvadhilayae
Um Anbai Endrum Ummai Viduvadhillayae (2)

Yesuvae Ummai Nambuvaen
Yesuvae Ummai Nesipaen (2)

2. Ummaiyae Thedi Vandhaenae
Um Maenmai Arindhu Vandhenae (2)
Ummai Thedinor Endrum Umai Kandadaivarae
Um Maenmai Arindhavar Endrum Umai Thuthihiduvarae (2)
Ummai Nambinor Endrum Kaivida Paduvadhilayae
Um Anbai Endrum Umai Viduvadhillayae

Yesuvae Ummai Thaeduvaen
Yesuvae Ummai Thuthipaen (2)

Keyboard Chords for Ummaiyae Nambi

Other Songs from En Ellaamae Neer Vol 1 Album

Comments are off this post