Ellaam Neerae Song Lyrics
Artist
Album
Ellaam Neerae En Ellaam Neerae Tamil Christian Song Lyrics From the Album En Ellaamae Neer Vol 1 Sung By. Joel Thomas Raj.
Ellaam Neerae Christian Song in Tamil
1. என் வாழ்க்கையின் நடுவினிலே
உம் வெளிச்சம் வீசட்டுமே
என் எல்லாம் நீரே
என் எல்லாம் நீரே
என் எல்லாம் நீரே
இயேசுவே
2. கவலையின் நடுவினிலே
உம் கரத்தை காணட்டுமே
3. என் பிரச்சனை நடுவினிலே
உம் பாசத்தை உணரட்டுமே
4. என் தனிமையின் நடுவினிலே
உம் தயவு தாங்கட்டுமே
Ellaam Neerae Christian Song in English
1. En Vazkaiyin Naduvilaye
Um Velicham Vesatum
En Ellaam Neerae
En Ellaam Neerae
En Ellaam Neerae
Yesuve
2. Kavaliyin Naduvinilaye
Um Karathai Kanatumae
3. En Perachanai Naduvinilaye
Um Pasathai Unaratumae
4. En Thanimaiyin Naduvinilye
Um Dhayavu Thaangatumae
Keyboard Chords for Ellaam Neerae
Comments are off this post