Unnadha Dheva Kumaranae Song Lyrics
Unnadha Dheva Kumaranae Tamil Christian Song Lyrics Sung By. Lucas Sekar.
Unnadha Dheva Kumaranae Christian Song in Tamil
உன்னத தேவ குமாரனே உம்மைத் துதிக்கிறோம்
உன்னத தேவ குமாரனே உம்மைத் தொழுகிறோம் (2)
நீர் இரத்தம் சிந்தி மீட்டீரே புது ஜீவன் எனக்கு தந்தீரே
மரண வாசல்கள் அடைத்தீரே புது ஆசீர்வாதங்கள் திறந்தீரே
திறந்த வாசலை வைத்தீரே (2)
என் தேவனே… என் தேவனே (2)
1. பாவியான என் மீது கிருபை வைத்து அன்பு கூர்ந்தீர் (2)
நீதிமானாய் மாற்றி என்னை உமது வீட்டில் சேர்த்தீரே
இழந்த ஆசீர்வாதங்களெல்லாம் திரும்ப எனக்கு தந்தீரே
உமது அடிமையாய் மாற்றுமே
என் தேவனே… என் தேவனே (2)
2. தாயும் நீர் என் தந்தையும் நீரே
உலகம் தோன்று முன், முன்குறித்தீரே (2)
பெயரை சொல்லி அழைத்தவர் நீரே
எனது கருவை கண்டீரே
உள்ளங்கையில் வனைந்தவர் நீரே பரம தகப்பன் நீர்தானே
உமது சார்பாய் வாழ்கிறேன்
என் தேவனே… என் தேவனே (2)
