Melliya paadal ontru

Melliya paadal ontru naan paaduvaen
Meetparaam yeasuvaiye naan uyarthuven
Unnatha devanuku naan paaduven
Enakkaai vanthavarai naan uyarthuven
Vazhuvaamal ennai kaapavarae
Maarpodu annaithennai thetruvaarea
Tham thozhil sumanthennai thaanguvaarea
nerukkathin kanneerai thudaipaarea

Chorus

Potruven Potruven
En uyirulla naalellam…ah..ah..ah..ah..
Potruven naan potruven
En uyirulla naalellam-2

1. Ennai nadathidum thanthai neerea
Ennai thazhuvidum thaayum neerea
Ennai purinthitta nanban neerea
Ennai soozhnthitta sontham neerea
Endhan kuttramellam mannithirea
Endhan noigalellam kunamaakineer
En uyirai azhivukku vilakineerea
Ennaai irakkathaal mudi sootineer – Potruven

2. Karthar en meiparaai irukintaarea
kuraivu en vaazhvil eni illayea
Entha pollapukum payapadenae
Kartharaam devan enthan kooda undae
Sathurukal munpaaga abishekitheer
Ethirikal munpaaga uyarthiduveer
Uyirodu naan vaazhum naalkalellaam
Nanmaium kirubaium thodara seitheer – Potruven

Melliya paadal ontru – Tamil version

மெல்லிய பாடல் ஓன்று நான் பாடுவேன்
மீட்பராம் யேசுவையே நான் உயர்த்துவேன்
உன்னத தேவனுக்கு நான் பாடுவேன்
எனக்காய் வந்தவரை நான் உயர்த்துவேன்
வழுவாமல் என்னை காப்பவரே
மார்போடு அணைத்தென்னை தேற்றுவாரே
தம் தோளில் சுமந்தென்னை தாங்குவாரே
நெருக்கத்தின் கண்ணீரை துடைப்பாரே

Chorus

போற்றுவேன் போற்றுவேன்
என் உயிருள்ள நாளெல்லாம் …ஆஆ …ஆஆ ..
போற்றுவேன் நான் போற்றுவேன்
என் உயிருள்ள நாளெல்லாம் -2

1. என்னை நடந்திடும் தந்தை நீரே
என்னை தழுவிடும் தாயும் நீரே
என்னை புரிந்திட்ட நண்பன் நீரே
என்னை சூழ்ந்திட்ட சொந்தம் நீரே
எந்தன் குற்றமெல்லாம் மன்னித்தீரே
எந்தன் நோய்களெல்லாம் குணமாக்கினீர்
என் உயிரை அழிவுக்கு விலக்கினீரே
என்னை இரக்கத்தால் முடி சூட்டினீர் – போற்றுவேன்

2. கர்த்தர் என் மேய்ப்பராய் இருக்கின்றாரே
குறைவு என் வாழ்வில் இனி இல்லையே
எந்த பொல்லாப்புக்கும் பயப்படேனே
கர்த்தராம் தேவன் எந்தன் கூட உண்டே
சத்துருக்கள் முன்பாக அபிஷேகித்தீர்
எதிரிகள் முன்பாக உயர்த்திடுவீர்
உயிரோடு நான் வாழும் நாள்களெல்லாம்
நன்மையும் கிருபையும் தொடர செய்தீர் – போற்றுவேன்

Other Songs from En Adhipathi Album

Comments are off this post