Dhesame Sugamaaga Vendumae Song Lyrics
Dhesame Sugamaaga Vendumae Mandraatu Jebamellam Marundhaaga Vendumae Tamil Christian Song Lyrics Sung By. Daniel Jawahar.
Dhesame Sugamaaga Vendumae Christian Song in Tamil
கலங்கும் என் தேசம் மீட்கப்பட வேண்டும்
கொள்ளை கொண்டு போகும் நோய்கள் அழிந்திட வேண்டும்-2
அழகான தேசமே அழகான தேசமே
ஆண்டவர் கையில் நீ விழுந்திட வேண்டும்
ஓவ்வொரு உயிரும் விலையேறப்பெற்றதே
ஒவ்வொரு ஜீவனும் ஆண்டவர் படைப்பே
தேசமே என் தேசமே நீ சுகமாக வேண்டுமே
மன்றாட்டு ஜெபம் எல்லாம் மருந்தாக வேண்டுமே-2
1. அலங்கோல வாழ்க்கை எல்லாம் அழகாக வேண்டுமே
கண்ணீரின் பள்ளத்தாக்கும் களிப்பாக வேண்டுமே
சாத்தானே நீ விதைப்பதெல்லாம் ஒரு போதும் விளையாதே
இயேசப்பாவின் இரத்தம் ஒன்றே உன்னை அழிக்கும்
விசுவாச ஜெபங்கள் எல்லாம் ஜெயமாக மாறுமே
எல்லைகள் எல்லாம் செழிப்பாக மாறுமே-2
என் தேசமே என் தேசமே நீ சுகமாக வேண்டுமே
மன்றாட்டு ஜெபம் எல்லாம் மருந்தாக வேண்டுமே-2
2. மரணத்தின் ஓலங்கள் மனதை உடைக்குதே
எரிகின்ற சரீரங்கள் உணர்வை பிளக்குதே
ஏன் என்ற கேள்விகள் எங்கேயும் தொனிக்குதே
இறைவா என் இயேசுவே இறங்கிடுமே…
விசுவாச ஜெபங்கள் எல்லாம் ஜெயமாக மாறுமே
எல்லைகள் எல்லாம் செழிப்பாக மாறுமே-2
என் தேசமே என் தேசமே நீ சுகமாக வேண்டுமே
மன்றாட்டு ஜெபம் எல்லாம் மருந்தாக வேண்டுமே-2
Dhesame Sugamaaga Vendumae Christian Song in English
Kalangaum En Dhesam Meetkapada Vaendum
Kollai Kondu Pogum Noigal Azhindhida Vaendum – 2
Azhagaana Dhesamae Azhagaana Dhesamae
Aandavar Kaiyil Nee Vizhundhida Vaendum
Ovvoru Uyirum Vilaiyaerapetradhae
Ovvoru Jeevanum Aandavar Padaipae
Dhesamae Dhesamae Nee Sugamaaga Vendumae
Mandraatu Jebamellam Marundhaaga Vendumae – 2
1. Alangola Vazhkaiyellam Azhagaaga Vendumae
Kanneerin Pallathaakum Kalippaga Vendumae
Sathaanae Nee Vidhippadhellam Oru Podhum Vilaiyaadhey
Yesappavin Ratham Ondrae Unnai Azhikkum
Visuvaasa Jebangal Ellam Jeyamaaga Maarumae
Ellaigal Ellam Sezhippaaga Maarumae
En Dhesamae En Dhesamae Nee Sugamaaga Vendumae
Mandraatu Jebamellam Marundhaaga Vendumae – 2
2. Maranathin Olangal Manadhai Udaikkudhae
Erigindra Sareerangal Unarvai Pilakkudhae
Yen Endra Kaelvigal Engeyum Dhonikkudhae
Iraivaa En Yesuvae Irangidumae
Visuvaasa Jebangal Ellam Jeyamaaga Maarumae
Ellaigal Ellam Sezhippaaga Maarumae
En Dhesamae En Dhesamae Nee Sugamaaga Vendumae
Mandraatu Jebamellam Marundhaaga Vendumae – 2
Comments are off this post