Uyaramum Unathamum Keyboard Chords
Keyboard Chords
Transpose: |Uyaramum Unnadhamum Aana Singasanathil Veettirukkum Senaigalin karthar Aagiya Rajavai yen kangal Kaanattum Keyboard Chords and lyrics with all transpose control from Ellavatilum Melanaver. The song Lyrics, tune, composed & sung by. Wesley Maxwell.
Uyaramum Unathamum Keyboard Chords
Bஉயரமும் D#mஉன்னதமுF#மான
Bசிங்காசD#mனத்தில் F#வீற்றிருக்Bகும் (2)
BசேனைகF#ளின் கர்த்தC#mராகிய
Bராஜாவை Eஎன்கண்கள் F#காணட்Bடும் (2)
Bசேனைகளின் கர்த்தர் D#mபரிசுத்Eதர்
BசேனைகG#mளின் கர்த்தர் C#mபரிசுத்F#தர்
BசேனைகEளின் கர்த்தர் F#பரிசுத்Bதர்
G#mபரிசுத்தர் F#பரிசுத்தEரே – 2
Stanza 1:
Bஒருவராய் D#mசாவாமைF#யுள்ளவர் அBவர்
Bசேரக்கூடா D#mஒளிதனில் F#வாசம் செய்பBவர் (2)
Bஅகிலத்தை F#வார்த்தையால் C#m சிருஷ்டித்தவர்
Bஇயேசுவே E உம்மையே F#ஆராதிப்Bபேன் (2)
Bசேனைகளின் கர்த்தர் D#mபரிசுத்Eதர்
BசேனைகG#mளின் கர்த்தர் C#mபரிசுத்F#தர்
BசேனைகEளின் கர்த்தர் F#பரிசுத்Bதர்
G#mபரிசுத்தர் F#பரிசுத்தEரே – 2
Stanza 2:
Bஆதியும் D#m அந்தமுF#மானவர் அBவர்
Bஅல்பாவும் D#mஒமேகாவுF#மானவர் அBவர் (2)
Bஇருந்தவரும் F#இருப்பவC#mரும்
Bசீக்கிரம் Eவரப்போகும் F# ராஜா இBவர் (2)
Bசேனைகளின் கர்த்தர் D#mபரிசுத்Eதர்
BசேனைகG#mளின் கர்த்தர் C#mபரிசுத்F#தர்
BசேனைகEளின் கர்த்தர் F#பரிசுத்Bதர்
G#mபரிசுத்தர் F#பரிசுத்தEரே – 2
Stanza 3:
Bஎல்லா நாD#mமத்திலும் F#மேலானBவர்
Bமுழங்கால்கள் D#mமுடங்கிடும் F#இவருக்கு Bமுன் (2)
Bதுதிகனம் F#மகிமைக்கு பாத்திரC#mரே
Bதூயவர் Eஇயேசுவை F#உயர்ந்திடுBவேன் (2)
Bசேனைகளின் கர்த்தர் D#mபரிசுத்Eதர்
BசேனைகG#mளின் கர்த்தர் C#mபரிசுத்F#தர்
BசேனைகEளின் கர்த்தர் F#பரிசுத்Bதர்
G#mபரிசுத்தர் F#பரிசுத்தEரே – 2
Comments are off this post