Ennil Enna Kandeer Keyboard Chords

Keyboard Chords

Transpose

Ennil Enna Kandeer Ennai Nesikka Ippaavikku thagudhi Illaye Keyboard Chords and lyrics with all transpose control from Karunaiyin pravaagam vol 3. The song Lyrics, tune, composed & sung by. Johnsam Joyson.

Ennil Enna Kandeer Keyboard Chords In Tamil

Eஎன்னில் என்ன கண்டீர் என்னை C#mநேசிக்க

இப்பாEவிக்கு தகுதி இல்லைAயே

என்னில் Eஎன்ன கண்டீர் என்னை C#mநேசிக்க

இவ் Aஏழைக்கு தகுதி இல்லைBயே

என் பெலவீனEமறிந்தும் நீர் நேசித்Bதீர்

என் குறைகள் Eதெரிந்தும் நீர் நேசித்Bதீர் 

Stanza 1:

உம்மை Eவிட்டு விலகும் G#mசெயல் செய்த நாள் உண்டு

உம்மை Eகாயபடுத்தும் வார்த்தை G#mசொன்ன நாள் உண்Bடு

Dபாவம் செய்ய Aகாலம் கேட்ட Bதுரோகி Eநான் – 2

Stanza 2:

பாவ Eசேற்றில் கிடந்த ஓர் G#mபாவி நான் ஐயா

உந்தன் Eஅன்பின் கயிற்றால் என்னை G#mஇழுத்திBரே

Dஉம் நேசம் போல் Aஒன்றும் இங்கு Bஇல்லைEயே – 2

Ennil Enna Kandeer Keyboard Chords In English

EEnnil Enna Kandeer Ennai C#mNesikka

IppaaEvikku Thagudhi IllaAye

Ennil EEnna Kandeer Ennai C#mNesikka

IvAvelaikku Thagudhi IllaBye

En Belaveenam EArindhum NesiBtheer

En Kuraigal ETherindhum Neer NesiBtheer

Stanza 1

Ummai EVittu Vilagum G#mSeyal Seidha Naalundu

Ummai EKaayapaduthum Vaarthai G#mSonna NaalunBdu

DPaavam Seiya AKaalam Ketta BThrogi ENaan – 2

Advertisement