Unga Kirubaikaai Christian Song Lyrics
Unga Kirubaikaai Nandri Yesayya Unga Dhayavukaai Nandri Yesayya Tamil Christian Song Lyrics Sung By. Peterson Paul.
Unga Kirubaikaai Christian Song Lyrics in Tamil
தூரம் சென்ற என்னை அன்பாய் தேடி வந்து
நேச மகன் என்று உம்மோடு சேர்த்து கொண்டீர் – 2
சிறுமைப்பட்ட நான் உம் குரல் கேட்டேனே- 2
கைபிடித்து தூக்கிவிட்டீரே
உங்க பிள்ளையாய் மாற்றிவிட்டீரே – என்னை – 2
உங்க கிருபைக்காய் நன்றி இயேசையா
உங்க தயவுக்காய் நன்றி இயேசையா
1. வனாந்திரம் போல் இருந்தேன் வயல்வெளி ஆக்கினீரே – 2
ஆறுகள் ஓட செய்தீரே – என்னை
செழிப்பாய் மாற்றிவிட்டீரே – உங்க- 2
2. சமூகம் முன் செல்ல வாக்கு கொடுத்தீரே – 2
கூட வாரும் ஐயா – என்னை
நடத்தி செல்லும் ஐயா – என் – 2
அல்லேலூயா ஆராதனை அல்லேலூயா ஆராதனை – 2
பெயர் சொல்லி அழைத்தீரே ஊழியம் தந்தீரே
மகிமை படுத்தினீரே உயர்த்தி வைத்தீரே (2)
மீண்டும் வருவீரே பரலோகில் சேர்ப்பீரே
எனக்காய் வருவீரே உம்மோடு சேர்ப்பீரே
Unga Kirubaikaai Christian Song Lyrics in English
Dhooram Sendra Ennai Anbai Thaedi Vandhu
Nesa Magan Endru Ummodu Serthu Kondeer – 2
Sirumaipatta Naan Um Kural Kaetaenae – 2
Kaipidithu Thukiviteerae
Unga Pillaiyai Maatriviteerae – Ennai – 2
Unga Kirubaikaai Nandri Yesayya
Unga Dhayavukaai Nandri Yesayya
1. Vanaandhiram Pol Irundhaen Vayalveli Aakinirae
Aarugal Oda Seidhirae – Ennai
Sezhipai Maatrivitirae – 2
2. Samugam Mun Sella Vaaku Koduthirae
Kooda Varum Ayya – Ennai
Nadathi Sellum Ayya – En – 2
Alleluiah Aaradhanai
Peyar Solli Azhaitheerae
Oozhiyam Thandheerae
Magimaipaduthineerae Uyarthivaitheerae
Meendum Varuveerae Paralogil Saerpeerae
Enakkai Varuveerae Ummodu Saerpeerae
Keyboard Chords for Unga Kirubaikaai
Comments are off this post