Enthan Kanmalai Aanavare Keyboard Chords
Keyboard Chords
Transpose: |Enthan kanmalaiyaanavarae Ennai kaakkum theyvam neerae Keyboard Chords and lyrics with all transpose control from Aarathanai Aaruthal Geethangal. The song Lyrics, tune, composed & sung by. Pr. Reegan Gomez.
Enthan Kanmalai Aanavare Keyboard Chords
Gஎந்தன் கன்மலையானவCரே
என்னை Dகாக்கும் D7தெய்வம் நீGரே – 2
Gவல்லமை Cமாட்சிமை Amநிறைந்தவDரே
Dமகிமைக்கு D7பாத்திரGரே – 2
Gஆராதனை உமக்Cகே
Dஆராதனை உமக்BகேEm
Gஆராதனை உமக்Amகே
DஆராதD7னை உமக்Gகே – 2
Stanza 1:
Gஉந்தன் சிறகுகளின் நிழCலில்
என்Dறென்றும் D7மகிழச் செய்Gதீர் – 2
தூயவCரே என் துAmணையாளDரே
D7துதிக்குப் பாத்திரGரே – 2
Stanza 2:
Gஎந்தன் பெலவீன நேரங்கCளில்
உம் Dகிருபை தD7ந்தீரைய்Gயா – 2
இயேசு Cராஜா என் AmபெலனாDனீர்
D7எதற்கும் பயமில்லைGயே – 2
Stanza 3:
Gஎந்தன் உயிருள்ள நாட்களெள்Cலாம்
உம்மை Dபுகழ்ந்து D7பாடிடுGவேன் – 2
ராஜா நீர் Cசெய்த நAmன்மைகDளை
D7எண்ணியே துதித்திடுGவேன் – 2
Comments are off this post