Karam Pidithu Ennaiyum Lyrics
Karam Pidithu Ennaiyum Song Lyrics in Tamil
கரம் பிடித்து என்னையும் நடத்திடுமே
நடக்க முடியல அப்பா
தூக்கி எடுத்து நிறுத்திடுமே
நிற்க முடியல அப்பா – 2
அப்பா அப்பா அப்பா
நடக்க முடியல அப்பா
அப்பா அப்பா அப்பா
நிற்க முடியல அப்பா
1. விசுவாச ஓட்டத்தில் சோர்ந்தேனைய்யா
ஜெபமும் வேதமும் வெறுத்தேன் ஐயா – 2
நடத்தும் என்னை நடத்தும் – 2
உம் கிருபையால் என்னை நடத்தும் – 2
2. சொந்தமும் பந்தமும் இல்ல ஐயா
உலகமே என்னையே வெறுத்தது ஐயா – 2
காட்டும் முகத்தை காட்டும் – 2
அன்பான உம் முகத்தை காட்டும் – 2
3. சிந்தனை தூரத்தில் தெரிந்ததைய்ய
மனம்போன போக்கிலே அழிந்ததைய்யா – 2
துக்கும் என்னை நிறுத்தும் – 2
உம் வழியிலே என்னையும் நடத்தும் – 2
Karam Pidithu Ennaiyum Song Lyrics in English
Karam Pidithu Ennaiyum Nadathidumea
Nadaka Mudiyala Appa
Thuki Eduthu Niruthidumae
Nirka Mudiyala Appa – 2
Appa Appa Appa
Nadaka Mudiyala Appa
Appa Appa Appa
Nirka Mudiyala Appa
1. Visuvasa Ottathil Sorntheanaiyya
Jebamum Vedhamum Veruthean Aiyya – 2
Nadathum Yennai Nadathum – 2
Umm Kirubaiyal Ennai Nadathum – 2
2. Sondhamum Bhanthamum Illa Aaiya
Ulagamae Ennaiyea Veruthatha Aaiya – 2
Kattum Mugathai Kattum – 2
Anabna Umm Mugathai Kattum – 2
3. Sindhanai Thoorathil Theerinthathaiiyya
Manampona Pokkilea Alinthathaiyya – 2
Thukum Ennai Niruthum – 2
Um Vazhiyilae Ennaiyum Nadathum – 2
Comments are off this post