Manam Thirumbu Deva Keyboard Chords

Keyboard Chords

Transpose

Manam Thirumbu Deva Keyboard Chords (E Minor) and lyrics with all transpose control From Tamil Christian Song Sung By. Aaron Punitanathan.

Manam Thirumbu Deva Keyboard Chords in Tamil

Chorus:

Emமனந்திரும்பு தேவ இராஜ்ஜிDயோ உன் Amஅருகில் வந்திருக்குBmதே

Emகாலம் சமீபமானDதே உன் Amஅர்ப்பணிப்பு எங்கே போனBmதே – 2

Em கொள்ளை நோய்கள் Amவந்தாலும் Dஅந்தகாரம் Gகுழ்ந்தாலும்

C இயேசு ஒருவர் Dஇருக்கின்றார் Am உன்னை காத்திடுவாBரே – 2

Verse:

உன் Emநம்பிக்கை உலகத்தில் இருந்தாலும்

Am ஒன்றும் பயனில்லைBmயே

Emஎன் வாழ்க்கை என் கையில் என்றாலும்

Amஅதற்கும் வழி இல்லைBmயே

G இயேசு கிறிஸ்து Bஇல்லாம

Am சொர்கத்தில் உனக்Bகிடமுண்டா

G பாதாளோ அது Eவேதனை காலோ

Amஉன் பாவோ அதில் Bஅலங்கோலம் – 2

Manam Thirumbu Deva Keyboard Chords in English

Chorus:

EmMananthirumbu Dheva RajjiDyo Un AmArugil VanthirukkuBmthey

EmKaalam SamibamaanaDthey Un AmArpanippu Engae PonaBmthey – 2

Em Kollai Noigal AmVanthaalum D Anthagaaram GSoolthaalum

C Yesu Oruvar DIrukindrar Am Unnai KaathiduvaaBrey – 2

Verse:

Un EmNambikkai Ulagathil Irunthaalum

Am Ondrum PayanillaiBmyae

EmEn Vaazhkkai En Kaiyil Endraalum

Am Atharkkum Vazhi IllaiBmyae – 2

G Yesu Kristhu BIllaama

AmSorgathil UnakBkidamundaa

G Paathaalo Athu EVethanai Kaalo

Am Un Paavo Adhil BAlanggolam – 2

Advertisement