Celebrity Christian Song Lyrics
Celebrity Aagidalam Humbleaana Manusan Tamil Christian Song Lyrics From the Album Paaduvaen Vol 7 Sung By. Daniel Jawahar.
Celebrity Christian Song Lyrics in Tamil
சிம்பிளான மனுஷங் கூட ஏசுவோட சேர்ந்துட்டா
செலப்ரீட்டி ஆகிடலாம்
செலப்பிட்டி ஆகிடலாம்
ஹம்பிளான மனுஷங்கூ pray பண்ண தெரிஞ்சுக்கிட்டா
சக்ஸஸா மாறிடலாம்
சக்ஸஸா மாறிடலாம்
ரூட்டு எப்பவும் ரொம்ப ரைட்டு தானுங்க எம்
பாட்டு சூப்பரா தாளம் போட்டு கேளுங்க
ஹைட் டிருந்தாலும் நா லைட்டு தாலுங்க – இந்த
Life எல்லாமே Jesus தந்த gift ங்க
ரத்தம் ஜெயம் ரத்தம் ஜெயம் ரத்தம் ஜெயம்
நம்மை சுத்தமாக்கும் ஏசுவோட ரத்தம் ஜெயம்
1. உலக ஞானமோ வெட்கப்பட்டு போகுமே
பெலவான் பெலனோ இல்லாம போகுமே – 2
ஆகாதுனு தள்ளின கல்லே மூலைக்கு
தலைகல்லய்யா நடக்காதுனு நெனச்சது
எல்லாம் கர்த்தராலே நடந்ததையா
2. இயேசுவுக்கு சாட்சியாக நீ நில்லு
அதுக்காக நீ ஆட்டம் போட்டு கொண்டாடு
கர்த்தருக்காய் எப்பவுமே நீ ஓடு
தோல்வி வேணாம் ஜெபத்தோடு போராடு
பூமியில் இந்த கண்ணாடி வாழ்க்க
கல்லு பட்டா தூளாகுமே
பாவங்கள் ஏதும் செய்யாம வாழ்ந்தா
பரலோக ராஜ்ஜியம் வந்திடுமே
Celebrity Christian Song Lyrics in English
Simpleana Manusan Kooda Yesuvoda Sernthuta
Celebrity Aagidalam
Celebrity Aagidalam
Humbleaana Manusan Kooda Pray Panna Therinjukita
Success Ah Maaridalam
Success Ah Maaridalam
Route Eppovum Romba Right Thanunga Em
Paatu Super Ah Thaalam Potu Kelunga
Height Irunthalum Naa Liteu Thaanunga – Intha
Life Ellamea Jesus Thantha Giftunga
Retham Jeyam Retham Jeyam Retam Jeyam
Nammai Suthamakum Yesuvoda Retham Jeyam
1. Ulaga Gnanamo Větkamai Pogumae
Belavan Belano Illama Pogumae – 2
Aagathunu Thallina Kallea Moolaiku
Thalaikallaiya Nadakathunu Nenachathu
Ellam Kartharalae Nadanthathaiya
2. Yesuvukku Saatchiyaga Ne Nillu
Athukaga Ne Aatam Potu Kondadu
Kartharukai Eppovumae Ne Odu
Tholvi Venam Jebathodu Poradu
Boomiyil Intha Kannadi Vazhka
Kallu Patta Thoolagumae
Paavangal Yethum Seiyama Vazhnthat
Paraloga Rajjyam Vanthidumae
Comments are off this post