Devanudaiya Christian Song Lyrics
Devanudaiya Thittatha Nee Theyrinjikappa Tamil Christian Song Lyrics From the Album Aayathamaa Kids Sung By. Ravi Bharath.
Devanudaiya Christian Song Lyrics in Tamil
ஐலேசா ஐலேசா ஐலேசா – 2
தேவனுடைய திட்டத்த நீ தெரிஞ்சிகப்பா
வெற்றி வாழ்க்க அதுல் தானே புரிஞ்சிகப்பா – 2
நீதியின் கிரீடம் உனக்கு உண்டு எப்பா எப்பா
ஐலேசா ஐலேசா
நீதியின் தேவன் துணை அதை நீ அரிஞ்சிகப்பா
Devanudaiya Christian Song Lyrics in English
Ailaessa Ailaessa Ailaessa – 2
Devanudaiya Thittatha Nee Theyrinjikappa
Vetri Vaazhkka Athula Thaanae Purijikkapa – 2
Neethiyin Greedam Unakku Undu Yeppa Yeppa
Ailaessa Ailaessa
Neethiyin Devan Thunnai Athai Nee Arinjikkapa
