Nandri Solluvaen Christian Song Lyrics
Nandri Solluvaen Solliyae Thudhippen Tamil Christian Song Lyrics From the Album Jebamey Jeyam Vol 17 Sung By. Paul Thangiah.
Nandri Solluvaen Christian Song Lyrics in Tamil
நன்றி சொல்லுவேன் சொல்லியே துதிப்பேன்
உயிர் உள்ள நாட்கள் எல்லாம் நன்றியே – 2
அதிகாலையில் உம் சமூகம் வருவேன்
உந்தன் பாதம் காத்திருப்பேன்
ஜீவனுள்ள நாள் எல்லாம் தேடுவேன் – 2
நன்றி சொல்லுவேன் உம் நாமத்தை துதிப்பேன்
கனமும் மகிமையும் உமக்கே -2
நன்றி நன்றி நன்றி இயேசுவே 2… நன்றி
1. வாழ்நாளெல்லாம் உமக்காகவே
சாவானாலும் பயமில்லையே -2
2. ஓடி ஓடி உழைத்திடுவேன்
இயேசுவின் நாமம் உயர்த்திடவே – 2
Nandri Solluvaen Christian Song Lyrics in English
Nandri Solluven Solliyae Thudhippen.
Uyir Ulla Naatkal Ellaam Nandriyae -2
Adhikaalayail Um Samugam Varuven
Undhan Paadham Kaathiruppen
Jeevan Ulla Naal Ellaam Theduven – 2
Nandri Solluven Um Naamathai Thudhippen
Ganamum Magimayum Umakkae-2
Nandri Nandri Nandri Yesuvae 2… Nandri
1. Vaalnaal Ellaam Umakkaagavae
Saavaanaalum Bayam Illayae – 2
2. Odi Odi Ulaithiduven
Yesuvin Naamam Uyarthidavae – 2
Keyboard Chords for Nandri Solluvaen
Comments are off this post