Maaridum Christian Song Lyrics
Artist
Album
Maaridum En Vaalvinai Um Aaviyaal Maatridum Tamil Christian Song Lyrics From the Album Jebamey Jeyam Vol 17 Sung By. Paul Thangiah.
Maaridum Christian Song Lyrics in Tamil
1. மாற்றிடும் மாற்றிடும் – 2
என் வாழ்வினை உம ஆவியால் மாற்றிடும்
2. வணைந்திடும் வணைந்திடும் – 2
உம் கரங்களில் களிமண் நான் வணைந்திடும் – 2
3. நிரப்பிடும் நிரப்பிடும் – 2
என் பாத்திரம் நிரம்பிட நிரப்பிடும் – 2
4. இயேசுவே இயேசுவே – 2
நீர் ஆண்டவர் நேசரே இயேசுவே – 2
Maaridum Christian Song Lyrics in English
1. Maatridum Maatridum – 2
En Vaalvinai Um Aaviyaal Maatridum – 2
2. Vanaindhidum Vanaindhidum – 2
Um Karangalil Kaliman Naan Vanaindhidum – 2
3. Nirappidum Nirappidum – 2
En Paathiram Nirambida Nirappidum – 2
4. Yesuvae Yesuvae – 2
Neer Aandavar Nesarae Yesuvae – 2
Comments are off this post