Belaveenathil Um Kirubai Christian Song Lyrics
Belaveenathil Um Kirubai Ennai Endrum Thaangidume Tamil Christian Song Lyrics From the Album Aruyir Nanbarae Vol 11 Sung By. Paul Thangiah.
Belaveenathil Um Kirubai Christian Song Lyrics in Tamil
1. பெலவீனத்தில் உம் கிருபை
என்னை என்றும் தாங்கிடுமே
காரிருள் வேளைகளில்
நீர் என்னை நடத்திடுமே
உம்மை நம்புவேன் உம்மை தேடுவேன்
உம்மை நாடுவேன் என் இயேசுவே
2. முள்ளுள்ள பாதைகளில்
நீர் என்னை தாங்கி செல்வீர்
போராட்ட வேளைகளில்
நீர் எந்தன் துணையாளரே – உம்மை நம்புவேன்
நீர் எந்தன் கன்மலை, என் கோட்டை
நான் நம்பும் தேவன் நீர் ஒருவரே
நீர் என்னை தாங்கி வழி நடத்திடுவீர்
உம்மையே நான் என்றும் நம்புவேன் – உம்மை
நம்புவேன் உம்மை நம்புவேன் உம்மை சேவிப்பேன்
உமக்காய் வாழ்வேன் என் இயேசுவே
இயேசுவே இயேசுவே இயேசுவே இயேசுவே
Belaveenathil Um Kirubai Christian Song Lyrics in English
1. Belaveenathil Um Kirubai
Ennai Endrum Thaangidume
Kaarirul Velaigalil
Neer Ennai Nadathidume
Ummai Nambuven Ummai Theduven.
Ummai Naaduven En Yesuve
2. Mullulla Paathaigalil
Neer Ennai Thaangi Selveer
Poratta Velaigalil
Neer Endhan Thunaiyaalare – Ummai Nambuven
Neer Endhan Kanmalai, En Koattai
Naan Nambum Devan Neer Oruvare
Neer Ennai Thaangi Vazhi Nadathiduveer
Ummaiye Naan Endrum Nambuven – Ummai
Nambuven Ummai Nambuven Ummai Sevippen
Ummakkaai Vaazhuven En Yesuve
Yesuve Yesuve Yesuve Yesuve
Keyboard Chords for Belaveenathil Um Kirubai
Comments are off this post