Kadum Kaatrile Perum Puyalilae Christian Song Lyrics

Kadum Kaatrile Perum Puyalilae Tamil Christian Song Lyrics From the Album Aruyir Nanbarae Vol 11 Sung By. Paul Thangiah.

Kadum Kaatrile Perum Puyalilae Christian Song Lyrics in Tamil

கடும் காற்றிலே பெரும் புயலிலே
என் படகு கவிழ்ந்ததே – என்
இயேசு எந்தன் நேசர் என்னைத் தேடி வந்தாரே. (2)

என் வாழ்விலே எந்தன் படகிலே
இயேசுவே எந்தன் நங்கூரமே (2)
என் நேசரே நங்கூரமே (2)

1. திசைமபறித் தொலைந்து போனேன் நான்
செல்லும் வழி அறியாதே சென்றேன் நான் (2)
என் நேசர் என்னில் அன்பு கொண்டதால்
என்னை இரட்சித்தார் என்னை அவருடன் சேர்த்திட்டார்.(2)

2. யாருமின்றி தனிமையில் மூழ்கையில்
மன பாரங்கள் மன வேதனை சூழ்கையில் (2)
என் உயிர் நண்பன் தோளில் சாய்வேன்
அவர் அன்பில் நான் ஆறுதல் அடைவேன்

Kadum Kaatrile Perum Puyalilae Christian Song Lyrics in English

Kadum Kaatrile Perum Puyalilae
En Padagu Kavizhnthathae – Yen
Yesu Endhan Nesar Ennai Thedi Vandhaare (2)

En Vaazhvile Endhan Padagile
Yesuve Endhan Nangurame (2)
En Nesare Nangurame (2)

1. Dhisaimaari Tholaindhu Poanen Naan
Sellum Vazhi Ariyaathe Sendren Naan (2)
En Nesar Ennil Anbu Kondadhaal.
Ennai Ratchithaar Ennai Avarudan Serthittaar (2)

2. Yaarumindri Thanimayil Moozhgaiyil
Mana Paarangal Mana Vedhanai Soozhgayil (2)
En Uyir Nanban Tholil Saaiuven
Avar Anbil Naan Aaruthal Adaiven (2)

Keyboard Chords for Kadum Kaatrile Perum Puyalilae

Other Songs from Aruyir Nanbarae Vol 11 Album

Comments are off this post