Paavathil Vizhundha Christian Song Lyrics

Paavathil Vizhundha Tamil Christian Song Lyrics From the Album Aanantha Thailamae Vol 13 Sung By. Rev Paul Thangiah.

Paavathil Vizhundha Christian Song Lyrics in Tamil

1. பாவத்தில் விழுந்த என்னை
நீர் தூக்கி எடுத்திரே
துரோகியாய் வாழ்ந்த என்னை
உம் அன்பால் அணைத்தீரே
உடைந்து கிடந்த என்னை
உம் கருணையால் நினைத்தீரே
வெறுமையாய் வாழ்ந்த என்னை
உம் கிருபையால் நினைத்தீரே

Chorus:

இயேசுவே உம் அன்பு மேலானது
இயேசுவே உம் அன்பு குறைவற்றது (2)

2. புழுதியில் கிடந்த என்னை
கற்பாறையில் அமைத்திரே
திசையற்று அலைந்த என்னை
வழி நடத்திச் சென்றீரே
வியாதியில் மடிந்த என்னை
குணமாக்கி வைத்தீரே
சோர்வினால் சரிந்த என்னை
உம் சுரத்தால் சுமந்திரே – இயேசுவே

Bridge:

சிலுவையில் நீர் மரித்தீரே
உம் இரத்தத்தால் என்னை மீட்டீரே
மறுபடியும் நீர் வருவீரே
உம்மோடு என்னை சேர்ப்பீரே – இயேசுவே

Paavathil Vizhundha Christian Song Lyrics in English

1. Paavathil Vizhundha Ennai
Neer Thooki Edutheerae
Dhrogiyaal Vazhndha Ennal
Um Anbaal Anaidheerae
Udaindhu Kidandha Ennai
Um Karunaiyaal Ninaidhirae
Verumaiyaal Vazhndha Ennai
Um Kirubaiyaal Niraidheerae

Chorus:

Yesuvae, Um Anbu Melaanadhu
Yesuvae, Um Anbu Kuraivatradhu (2)

2. Puzhudhiyil Kidandha Ennai
Karpaaraiyil Amaidheerae
Thisaiyatru Alaindha Ennai
Vazhi Nadathi Sendrirae
Viyaadhiyil Madindha Ennai
Gunamaagi Vaidheerae
Sorvinaal Sarindha Ennai
Um Karathaal Sumandheerae – Yesuvae

Bridge:

Siluvaiyil Neer Maritheerae
Um Rathathaal Ennai Meetirae
Marubadiyum Neer Varuveerae
Ummoddu Ennai Saerpirae – Yesuvae

Keyboard Chords for Paavathil Vizhundha

Other Songs from Aanantha Thailamae Vol 13 Album

Comments are off this post