Yenakulle Oruvar Irukiaar Christian Song Lyrics

Yenakulle Oruvar Irukiaar Tamil Christian Song Lyrics From the Album Neer Vendum Vol 8 Sung By. Rev Paul Thangiah.

Yenakulle Oruvar Irukiaar Christian Song Lyrics in Tamil

எனக்குள்ளே ஒருவர் இருக்கிறார்(2)
என்னை இரட்சித்து நன்மையால் முடிசூட்டி
ஆசீர்வதிக்கிறார் (தினம்) -2

1. என் வாழ்க்கையிலே சமாதானமும் சந்தோஷமும் தருகிறார்
நீதியின் வழியில் என்னை
நடத்தி நித்தமும் காக்கிறார்
யெகோவா ஷாலோமே (உம்மை) புகழ்ந்துப் போற்றிய பாடிடுவேன்
நீதியின் தெய்வமே (உம்மை)
வாழ்நாளெல்லாம் பாடிடுவேன்

2. என் வாழ்க்கையிலே என் பெலனும் எனது ஜெயமுமானவர்
என் ஜீவனும் உயிரும் வாழ்வும் என் நேசருமானவர்
யெகோவா நிசியே (உம்மை)
புகழ்ந்து போற்றியே பாடிடுவேன்
அன்பின் தெய்வமே (உம்மை)
வாழ்நாளெல்லாம் பாடிடுவேன்

Yenakulle Oruvar Irukiaar Christian Song Lyrics in English

Yenakulle Oruvar Irukiaar (2)
Yennai Ratchitthu Nanmaiyaal Mudisooti
Aasirvadhikiraar (Dhinam) –(2)
Yen Vaazhkaiyile Samadhanathiyum
Santhoshamum Tharugirar
Neethiyin Pathail Yennai
Nadathil Nithamum Kakiraar
Yehovah Shalome (Ummai)
Pugazhnthup Poetiriye Paduvom
Neethiyin Dheivame (Ummai)
Vaazh Nallellm Paduven

1. Yen Vaazhkaiyile Yen Belanum,
Yenadhu Jeevanumanavar
Yen Jeevanum Uyirum Vaazhvum
Yenadhu Nesarumanavar
Yehovah Nisiye (Ummai)
Pugazhutthu Poetriye Paduven
Anbin Dheivame (Ummai)
Vaazhnaalellame Padiduven

Keyboard Chords for Yenakulle Oruvar Irukiaar

Other Songs from Neer Vendum Vol 8 Album

Comments are off this post