Unakkulae Irukindravar Christian Song Lyrics

Unakkulae Irukindravar Un Yesu Periyavare Vallamai Thandiduvaar Varangal Thandiduvaar Tamil Christian Song Lyrics Sung By. Gideon Prakasam.

Unakkulae Irukindravar Christian Song Lyrics in Tamil

உனக்குள்ளே இருக்கின்றவர்
உன் இயேசு பெரியவரே
வல்லமை தந்திடுவார்
வரங்கள் தந்திடுவார்
வாக்கு மாறாதவரே – 2

1. எல்லா தடைகள் உடையுது
உம்மை ஆராதிக்கும் போதெல்லாம் – 2
என் தேவன் என்னுடன் இருக்கிறார்
நான் நன்றாக அறிந்தேனே – 2

2. நான் சோர்ந்து போன நேரம்
உங்க வார்த்தையால் உயிர்பித்தீரே – 2
நித்திய ஜீவ வார்த்தைகள்
என்னிடத்தில் உண்டு சொன்னீரே – 2

3. எந்தன் பெலவீன நேரங்களில்
உம் கிருபை தாங்கினதே – 2
என் வாழ்க்கை உமது கரத்திலே
நான் ஒப்புவித்தேன் என்றென்றுமே – 2

Unakkulae Irukindravar Christian Song Lyrics in English

Unakkulae Irukinravar
Un Yesu Periyavare
Vallamai Thandiduvaar
Varangal Thandiduvaar
Vaakku Maaraadhavare

1. Ellaam Thadaigal Udayudhu
Ummai Aaradhikkum Bodhellam
En Dhevan En Udan Irukiraar
Naan Nandraaga Arindhene

2. Naan Sorndhu Pona-Neram,
Unga Vaarthayaal Uyirpitheere
Nithiya Jeeva Vaarthaigal
Yenidathil Undu Sonnere

3. Endhan Belaveena Naerangalil
Um Kirubai Thaanginadhe
Yen Vaalkai Umadhu Karathilae
Naan Oppuvithaen Endrendrume

Keyboard Chords for Unakkulae Irukindravar

Other Songs from Tamil Christian Song Album

Comments are off this post