Ummai Paarka Aasaiyae Lyrics

Ummai Paarka Aasaiyae Song Lyrics in Tamil

உம்மை பார்க்க ஆசையே
என்னோடு பேசும் தெய்வமே
நீர் இல்லாம நான் வாழ என் மனசு கேக்கல..
நீர் இல்லாத என்ன வாழ்க அர்த்தமே இல்ல…

கூடுண்டு பறவைகட்கு..
குழி உண்டு நரிகளுக்கு..
என் நேசர் யேசுவுக்கோ
தலை சாய்க்க இடம் இல்ல..
ஏங்குகிறேன் ஏக்கத்துல..
இடம் இருக்கு என் இதயத்துல..

Advertisement