Undhan Dhayavaal Naan Christian Song Lyrics
Undhan Dhayavaal Naan Tamil Christian Song Lyrics From the Album Undhan Dhayavae Vol 14 Sung By. Rev Paul Thangiah.
Undhan Dhayavaal Naan Christian Song Lyrics in Tamil
உந்தன் தயவால் நான் வாழ்கிறேன்
உந்தன் தயவே என்னைத் தாங்கிடும்
என்னை காக்கும் தயவே
அணைக்கும் தயவே
எல்லாம் உந்தன் தயவே
1. யோசேப்பு சிறைச்சாலையில்
தேவ தயவை கண்டது போல் -2
வாழ்வில் உயர்வையும் பெருக்கத்தையும்
உந்தன் தயவால் நீர் தந்தருளும் – 2
2. கட்டுக்களின் மத்தியிலும்
மோசே தயவை கண்டது போல் – 2
வாழ்வில் கனத்தையும் வெற்றியையும்
உந்தன் தயவால் நீர் காணச் செய்யும்
3. யுத்தத்தின் நெருக்கத்திலும்
உந்தன் தயவை கண்டது போல்
வாழ்வில் ஜெயத்தையும் பெலத்தையும்
உந்தன் தயவால் நீர் பொழியச் செய்யும்
Undhan Dhayavaal Naan Christian Song Lyrics in English
Undhan Dhayavaal Naan Vazhgiraen
Undhan Dhayavae Ennai Thaangidum
Ennai Kaakkum Dhayavae
Anaikkum Dhayavae
Ellaam Undhan Dhayavae
1. Yosaeppu Siraichaalaiyil
Dheva Dhayavai Kandadhu Pol (2)
Vaazhvil Uyar Vayum Perukkathaiyum
Undhan Dhayavaal Neer Thandharulum (2)
2. Kattugalin Mathiyilum
Mosae Dhayavai Kandadhupoel (2)
Ganathaiyum Vetriyaiyum
Undhan Dayavaal Neer Kaanacheiyum (Vaazhil)
3. Yuthathin Nerukkathilum
Undhan Dhayavai Kandadhupoel (2)
Jeyathaiyum Belathaiyum
Undhan Dhayavaal Neer Pozhiya Cheiyum (2)
Keyboard Chords for Undhan Dhayavaal Naan
Comments are off this post