Adhisayangal Seiyum Devanai Christian Song Lyrics
Adhisayangal Seiyum Devanai Tamil Christian Song Lyrics From the Album Abishega Kaatru Vol 1 Sung By. Ravikumar Rajadurai.
Adhisayangal Seiyum Devanai Christian Song Lyrics in Tamil
அதிசயங்கள் செய்யும் தேவனை
ஆராதிப்போம் வாருங்கள்
அற்புதங்கள் செய்யும் தேவனை
நாம் ஆராதிப்போம் வாருங்கள் – 2
வாருங்கள் வாருங்கள்
நாம் ஆராதிப்போம் வாருங்கள் – 2 – அதிசயங்கள்
1. ஆதியிலே அற்புதம் செய்தார் இன்னும்
அவர் அற்புதம் செய்வார் – 2
2. செங்கடளை பிரித்திட செய்தார்
யோர்தானை குவியளாக்கினார் – 2
3. மாராவை மதுரமாக்கினார்
எதிரிகளை தோர்க்கடித்தார் – 2
4. வியாதிகளை குணமாக்கினார்
சாபங்களை உடைத்தெரிந்தார் – 2
Adhisayangal Seiyum Devanai Christian Song Lyrics in English
Adhisayangal Seiyum Dhevanai
Aaradhippom Vaarungal
Arpudhangal Seiyum Dhevanai
Naam Aaradhippom Vaarungal – 2
Vaarungal Vaarungal
Naam Aaradhippoam Vaarungal – 2- Adhisayangal
1. Aadhiyilae Arpudham Seidhaar Innum
Avar Arpudham Seivaar – 2
2. Sengkadalai Piriththida Seidhaar
Yorthaanai Kuviyalaakkinaar – 2
3. Maaraavai Madhuramaakkinaar
Edhirigalai Thorkkadithaar – 2
4. Viyadhigalai Gunamaakkinaar
Saabangalai Udaiththerindhaar – 2
Comments are off this post