Kaatraiyum Kadalaiyum Christian Song Lyrics
Kaatraiyum Kadalaiyum Tamil Christian Song Lyrics From the Album Abishega Kaatru Vol 1 Sung By. Ravikumar Rajadurai.
Kaatraiyum Kadalaiyum Christian Song Lyrics in Tamil
காற்றையும் கடலையும் அடக்கின நம் தேவன் – 2
இயேசு இயேசு – 2
சர்வ வல்லவர் அவர் என்றும் நல்லவர் – 2
1. காற்றுக்கும் கட்டளையிடுகின்றார்
பொங்கும் கடலுக்கும் கட்டளையிடுகின்றார் – 2
புயல் காற்றுக்கும் கட்டளையிடுகின்றார்
பொங்கும் கடலுக்கு கட்டளையிடுகின்றார் – 2
2. உலர்ந்த எலும்புக்கும் கட்டளையிடுகின்றார்
மரித்த பிணத்திற்கும் கட்டளையிடுகின்றார் – 2
3. நோய்களுக்கும் கட்டளையிடுக்கின்றார்
கொடிய பிராசுக்கும் கட்டளையிடுக்கின்றார் – 2
4. சிங்கத்திற்கும் கட்டளையிடுக்கின்றார்
எரியும் அக்கினிக்கும் கட்டளையிடுக்கின்றார் – 2
பாயும் சிங்கத்திற்கும் கட்டளையிடுக்கின்றார்
எரியும் அக்கினிக்கும் கட்டளையிடுக்கின்றார் – 2
Kaatraiyum Kadalaiyum Christian Song Lyrics in English
Kaattraiyum Kadalaiyum Adakkina Nam Dhevan – 2
Yesu Yesu – 2
Sarva Vallavar Avar Endrum Nallavar – 2
1. Kaattrukkum Kattalaiyidugindraar
Pongum Kadalukkum Kattalaiyidugindraar – 2
Puyal Kaattrukkum Kattalaiyidugindraar
Pongum Kadalukkum Kattalaiyidugindraar – 2
2. Ularndha Elumbukkum Kattalaiyidugindraar
Mariththa Pinaththirkkum Kattalaiyidugindraar – 2
3. Noigalukkum Kattalaiyidugindraar
Kodiya Pisaasukkum Kattalaiyidugindraar – 2
4. Singaththirkkum Kattalaiyidugindraar
Eriyum Akkinikkum Kattalaiyidugindraar – 2
Paayum Singaththirkkum Kattalaiyidugindraar
Eriyum Akkinikkum Kattalaiyidugindraar – 2
Comments are off this post