Neer Ennai Azhaitheerae Christian Song Lyrics

Neer Ennai Azhaitheerae Tamil Christian Song Lyrics From the Album Abishega Kaatru Vol 1 Sung By. Ravikumar Rajadurai.

Neer Ennai Azhaitheerae Christian Song Lyrics in Tamil

நீர் என்னை அழைத்தீரே உம் சேவைக்காய் – 2
நீர் என்னை அழைத்தீரே உம் தேவைக்காய் – 2

1. உம் சித்தம் செய்ய என்னை நீர் அழைத்தீர் – 2
உம் சித்தம் கேட்டேன் உம் சித்தம் செய்வேன் – 2

2. அழியும் என் சரீரத்திலே அழியா உம் ராஜ்ஜியம்
அமைத்திட அழைத்தீரே என்னையும் அழைத்தீரே – 2
ராஜ்ஜியம் அமைத்திட என்னையும் அழைத்தீரே

3. என்னையே அழைத்து ஊழியம் தந்தீர்
என்னையே கொடுத்து ஊழியம் செய்வேன் – 2

4. மலகத்தை வெறுப்பேன் உம்மையே சேவிப்பேன்
உந்தன் அன்பு என்னை எந்நாளும் வாழவைக்கும் – 2

Neer Ennai Azhaitheerae Christian Song Lyrics in English

Neer Ennai Azhaiththeerae Um Saevaikkaay – 2
Neer Ennai Azhaiththeerae Um Thaevaikkaay – 2

1. Um Siththam Seiya Ennai Neer Azhaiththeer – 2
Um Siththam Kaettaen Um Siththam Seivaen – 2

2. Azhiyum En Sareeraththilae Azhiya Um Raajjiyam
Amaiththida Azhaiththeerae Ennaiyum Azhaiththeerae – 2
Raajjiyam Amaiththida Ennaiyum Azhaiththeerae

3. Ennaiyae Azhaiththu Oozhiyam Thandheer
Ennaiyae Koduthu Oozhiyam Seivaen – 2

4. Ulagaththai Veruppaen Ummaiyae Saevippaen
Undhan Anbu Ennai Ennaalum Vaazhavaikkum – 2

Other Songs from Abishega Kaatru Vol 1 Album

Comments are off this post