Nalla Vazhiyil Keyboard Chords
Keyboard Chords
Transpose: |Nalla Vazhiyil Keyboard Chords (G Minor) and lyrics with all transpose control From Aayathamaa Kids Sung By. Ravi Bharath.
Nalla Vazhiyil Keyboard Chords in Tamil
Chorus
Gmநல்ல வழியில் நடந்து போன
Gmகர்த்தருக்கு உன்ன ரொம்ப பிடிக்கும் தானா
Gmகெட்ட வழியில் நடந்து போன
Gmகர்த்தரரோட கரம் உன்ன அடிக்கும் FவேGmனா
Verse
Gmயோசேப்பு அன்ன மாரு செஞ்ச தப்பு செய்யாத
Gmஆனா ஓனா தப்பு செஞ்சி சாரி சாரி சொல்லாத
Gmகண்டபடி வாழாம உத்தம்மாம நடந்திடு
Gmகர்த்தருக்கு முன்னால உண்மையுடன் பணிந்திடு
Gmஉண்மை வழி போவோருக்கு கர்த்தர் என்றும் துணையே
Gmதீய வழி செல்வோருக்கு கர்த்தர் எதிரியே
Gmநல்ல வழி தீய வழி இரண்டும் உனக்கு முன்னே
Gmஎந்த நீ போகனும் முடிவேடு செல்ல கண்ணு
Nalla Vazhiyil Keyboard Chords in English
Chorus
GmNalla Vazhiyil Nadathu Ponna
GmKartharukku Unna Romba Pudikkum Thaana
GmKetta Vazhiyil Nadathu Ponna
GmKartharroda Karam Unna Adikkum FVaenGmna
Verse
GmYosaeppu Anna Maaru Senja Thappu Seiyaatha
GmAana Onna Thappu Senji Sorry Sorry Solatha
GmKandapadi Vaazhama Uthamamaam Nadanthidu
GmKartharukku Munaala Unmaiyudan Panithidu
GmUnmai Vazhi Povorukku Karthar Endrum Thunnaiyae
GmTheeya Vazhi Selvorukku Karthar Ethiriyae
GmNalla Vazhi Thiya Vazhi Raendum Unnaku Munnae
GmEntha Nee Poganum Mudivaedu Chella Kannu
Comments are off this post