Sollum Sollum Enakku Lyrics
Sollum Sollum Enakku Aalosanai Sollum Entha Pakkam Valaiyai Veesa Tamil Christian Song Lyrics From The Album Belan Vol 5 Sung By. John & Vasanthy.
Sollum Sollum Enakku Christian Song Lyrics in Tamil
சொல்லும் சொல்லும் சொல்லும்
எனக்கு ஆலோசனை சொல்லும் (2)
எந்த பக்கம் வலையை வீச
சொல்லும் சொல்லும் சொல்லும்
எனக்கு ஆலோசனை சொல்லும்
1. இராவெல்லாம் வலை வீசி சோர்ந்து போயி நின்னேனே
மீன் ஒன்னும் கிடைக்காம வெறுங்கையா வந்தேனே (2)
சொல்லும் சொல்லும் சொல்லும் எனக்கு ஆலோசனை சொல்லும்
எந்த பக்கம் வலையை வீச, எனக்கு ஆலோசனை சொல்லும்
2. ஊரெல்லாம் பஞ்சமாச்சு எகிப்துக்கு நான் ஓடட்டுமா,
ஒரு பிடி விதை போட்டா நூறு மடங்கு தருவீரா? (2)
சொல்லும் சொல்லும் சொல்லும் எனக்கு ஆலோசனை சொல்லும்
எந்த இடத்தில் தங்கிட நான், எனக்கு ஆலோசனை சொல்லும்
3. ஏறெடுத்துப் பார்க்கையிலே அழகாகத் தோணுதய்யா
சோதோமும் கொமோராவும் இருப்பது எனக்குத் தெரியலையே (2)
சொல்லும் சொல்லும் சொல்லும் எனக்கு ஆலோசனை சொல்லும்
எந்த பக்கம் நடையக் கட்ட, எனக்கு ஆலோசனை சொல்லும்
Sollum Sollum Enakku Christian Song Lyrics in English
Sollum Sollum Sollum
Enakku Aalosanai Sollum (2)
Entha Pakkam Valaiyai Veesa
Sollum Sollum Sollum
Enakku Aalosanai Sollum
1. Raaveylaam Valai Veesi Sornthu Poi Nindrenae
Meen Ondrum Kidaikamal Verunkaiyaai Vanthaenae (2)
Sollum Sollum Sollum Enakku Aalosanai Sollum
Entha Pakkam Valaiyai Veesa Enakku Aalosanai Sollum
2. Oorelaam Panchamaachu Egipithukku Naan Odattumaa?
Oru Pidi Vithai Pottaa Nooru Madangu Tharuvira?
Sollum Sollum Sollum Enakku Aalosanai Sollum (2)
Entha Idathil Thangida Naan Enakku Aalosanai Sollum
3. Yaereduthu Naan Parkaiyilae Azhagaaga Thonuthaiyaa
Sothomum Komoravum Irupathaenakku Theriyalaiyae (2)
Sollum Sollum Sollum Enakku Aalosanai Sollum (2)
Entha Pakkam Nadaiya Katta Enakku Aalosanai Sollum
Comments are off this post