Kadum Puyalil Karthar Christian Song Lyrics
Kadum Puyalil Karthar Tamil Christian Song Lyrics From the Album Keerthanaigal – Yesuvodu Inaindha Vaazhvu Vol 4 Sung By. Saral Navaroji.
Kadum Puyalil Karthar Christian Song Lyrics in Tamil
கடும் புயலில் கர்த்தர் அமைதி தந்தார் – அவர்
கட்டளை கேட்டதும் காற்றடங்கும்
நடுக்கடலில் அன்று சீஷர்கள் வேண்டிட
நள்ளிரவின் நண்பன் ஆதரித்தார்
1. படகில் தலை சாய்த்து உறங்கினார் இயேசு
கடலின் அலைகளின் மேல் நடந்தார்
சர்வ அதிகாரம் உடையவர் கிறிஸ்தேசு
சோதனை நேரம் உன்னைக் காத்துக் கொள்வார்
2. கர்த்தர் அறியா ஏதும் வராது
கர்த்தரோ நல்லவர் தீமை செய்யார்
நன்மைக் கேதுவாய் யாவும் நடக்கும்
நம்பிக்கையோடே ஜெபித்திடுவாய்
3. இன்பமும் துன்பமும் உன்னை சோதிக்கும்
ஒன்றையும் கண்டு நீ அசைந்திடாதே
கிறிஸ்துவின் ஜீவனில் இணைந்து நிலைத்திரு
கர்த்தரில் மகிழ்ந்தென்றும் பிழைத்திருப்பாய்
Kadum Puyalil Karthar Christian Song Lyrics in English
Kadum Puyalil Karthar Amaithi Thandhar – Avar
Kattalai Kettathum Kaatradakum
Nadukadalil Andru Seesarkal Vendida
Naliraven Nanban Adarithar
1. Padakil Thalai Saithu Uranginar Yesu
Kadalin Alaikalin Mel Nadanthar
Sarva Athikaram Udayavar Chrisyesu
Sothanai Neram Unnai Kathu Kolvar
2. Karthar Ariya Aethum Varathu
Kartharae Nallavar Theemai Seivar
Nanmai Kethuvai Yavum Nadakum
Nambikaiyoda Jebithiduvai
3. Inbamum Thunbamum Unnai Sothikum
Ondariyum Kandu Nee Asainthidathae
Cristhuven Jeevanil Ennaithu Nelaithiru
Kartharil Mazhlithendrum Pelaithirupai
Keyboard Chords for Kadum Puyalil Karthar
Comments are off this post