Yesuvodu Inaintha Vazhvinai Christian Song Lyrics
Yesuvodu Inaintha Vazhvinai Tamil Christian Song Lyrics From the Album Keerthanaigal – Yesuvodu Inaindha Vaazhvu Vol 4 Sung By. Saral Navaroji.
Yesuvodu Inaintha Vazhvinai Christian Song Lyrics in Tamil
இயேசுவோடு இணைந்த வாழ்வினை
தேடி தெரிந்துக் கொண்டேன்
இதுவே தூய தேவ அன்பே – போதும்
மாய உலகினிலே – போதும் தூய தேவ அன்பே
2. மனித அன்பு மாறி மறையும் மாறிடாத தேவ அன்பே
இணையில்லாத நல்ல பங்கே
இதற்கு நிகர் எதுவும் இல்லையே
இம்மை மறுமையிலே – 2
3. பஞ்சமோ பசி பட்டயமோ
மிஞ்சும் துன்பம் தொல்லை வந்தும்
கிறிஸ்துவின் அன்பை விட்டென்றென்றும்
பறித்துப் பிரித்திடாதே
என்னையும் பரமன் கைவிடாரே – 2
4. உலக ஆசை பாவம் பெருக
உண்மை நேர்மை எங்குமில்லை
இதுனை காணும் நீதிமான்கள்
இதயம் நொறுங்கிடுதே
தினமும் கதறி ஜெபித்திடவே – 2
5. எனது ஆவி ஆத்மா தேகம்
இயேசு சொந்தமாகக் கொண்டார்
மரணமோ என் ஜீவனோ நான்
மகிமை மேல் மகிமை அடைந்தே
மகிபன் முகம் காண்பேன் – 2
Yesuvodu Inaintha Vazhvinai Christian Song Lyrics in English
Yesuvodu Inaintha Vazhvinai
Thedi Therinthu Konden – Ithuvae
Thooyadeva Anbe – Pothum
Maya Ulagilae
1. Manitha Anbu Mari Maraiyum
Maridatha Deva Anbae
Inaiyilatha Nalla Pangae
Itharku Nigar Ethuvum – Ilaiyae
Imai Marumaiyilae
2. Panjamao, Pasi, Pattayamae
Chrishthuvin Anbai Vitendrum
Parithu Pirithidathae
Paraman Kaividarae
3. Ulaga Aasai, Paavam Peruga
Unmai Nermai Engum Ilai
Ithanai Kanum Neethimangal
Idhayam Nerukiduthae – Dhinamum
4. Enathu Aavi, Aathuma Theagam
Yesu Sonthamaga Kondar
Maranamo, En Jeevano Naan
Magiban Mugam Kanpen
Keyboard Chords for Yesuvodu Inaintha Vazhvinai
Comments are off this post