Um Anbae Ondru Christian Song Lyrics
Um Anbae Ondru Podhumae En Vazhvil Maelae Uyarndhida Um Anbae Ondru Pothumae Tamil Christian Song Lyrics Sung By. Sam Joel.
Um Anbae Ondru Christian Song Lyrics in Tamil
அன்பிற்க்காய் ஏங்கினேன்
அன்பையே தேடினேன்
இவ்வுலகின் அன்பு எல்லாம்
மாயையே என்று உணர்ந்தேன் (2)
உம் அன்பே ஒன்று போதுமே
என் வாழ்வில் மேலே உயர்ந்திட
உம் அன்பே ஒன்று போதுமே
இவ்வுலகை நான் வென்றிட
அனைத்திலும் மேலான அன்பு
என் இயேசுவின் அன்பு
கல்வாரியில் நான் கண்ட அன்பு (2)
1. ஆகாத கல்லைபோல் தள்ளப்பட்டேன்
இவனால் ஆகாது என்று ஒதுக்கப்பட்டேன் (2)
உம் அன்பின் கரம் என்னை அணைத்ததே
என்னை வாலாக்காமல் தலையாக்கினதே (2)
2. தாயின் கருவில் என்னை அறிந்தவரே
என் வாழ்வின் முடிவை குறித்தவரே (2)
உம் சித்தம் போல என்னை நடத்துமே
என் வாழ்வை உம்மிடம் படைக்கிறேன் இன்றே (2)
Um Anbae Ondru Christian Song Lyrics in English
Anbirkai Yaenginaen
Anbaiyae Thaedinaen
Ivvulagin Anbu Ellam
Mayaiyae Endru Unarndhaen (2)
Um Anbae Ondru Podhumae
En Vazhvil Maelae Uyarndhida
Um Anbae Ondru Pothumae
Ivvulagai Naan Vendrida
Anaithilum Maelaana Anbu
En Yesuvin Anbu
Kalvariyil Naan Kanda Anbu -2
1. Aagadha Kallaipol Thallapataen
Ivanal Agadhu Endru Odhukapaten (2)
Um Anbin Karam Ennai Anaithadhae
Ennai Valakamal Thalaiyakinadhae (2)
2. Thayin Karuvil Ennai Arindhavarae
En Vazhvin Mudivai Kurithavarae (2)
Um Sitham Pola Ennai Nadathumae
En Vazhvai Ummidam Padaikiraen Indrae (2)
Keyboard Chords for Um Anbae Ondru
Comments are off this post