Kazhuhai Lyrics
Artist
Album
Kazhuhai Song Lyrics in Tamil
கழுகை போல எழும்பிடுவோம்
கர்த்தருக்காக பறந்திடுவோம்
சிகரங்களை நாம் கடந்திடுவோம்
இயேசுவுக்காக ஜொலித்திடுவோம்
வாழ்க்கை என்பது ஒன்றே ஒன்றுதான்
முற்றும் முழுவதும் நம் இயேசுவுக்காகத்தான்
2. கடந்ததை முற்றும் மறந்திடுவோம்
இலக்கை நோக்கி தொடர்ந்திடுவோம்
சாத்தான் சதிகளை தகர்த்திடுவோம்
சரித்திரம் படைக்கும் சாட்சியாவோம்
3. ஆவி ஆத்மா சரீரமெல்லாம்
அர்ப்பணம் செய்தே வாழ்ந்திடுவோம்
பாரில் ஜீவன் மடியும்வரை
பரிசுத்தம் என முழங்கிடுவோம்
4. உலகை கலக்கும் சீடர்களாய்
உன்னத சேவை செய்திடுவோம்
அகிலம் ஆளும் ஆண்டவரின்
அன்பைச் சொல்ல புறப்படுவோம்




Comments are off this post