Thangamaana Tamilan Christian Song Lyrics

Thangamaana Tamilan Thalainimirndhu Nadappaen Appaavin Nanmaigalai Tamil Christian Song Lyrics Sung By. Daniel Jawahar.

Thangamaana Tamilan Christian Song Lyrics in Tamil

தங்கமான தமிழன் தலைநிமிர்ந்து நடப்பேன்
அப்பாவின் நன்மைகளை எண்ணி எண்ணி துதிப்பேன் – 2
பேரும் புகழும் அவருக்கே சொந்தம்
இயேசு மட்டும் இருந்தால் ஊரே பந்தம்
பூச்சியினு நெனைச்சு அழிக்கப்பர்த்த கூட்டம்
யாக்கோப்பின் தேவனாலே ஓடியது ஓட்டம்

ஆசீர்வதிப்பது அவருக்கு பிரியம்
அற்புதம் செய்வது அவருக்கு மகிமை

1. எங்கும் எதிலும் அவர் கரம் படணும்
எல்லா புகழும் அவருக்கே சேரனும்
அன்புக்குள்ள உள்ளம் நிறைந்தால்
ஆண்டவர் தானே அங்கே இருப்பார்
விழுங்க பார்க்கும் சிங்கம் கூட
வாயை மூடி நிற்கும்
கட்டப்பட்ட கயிறுகள் கூட
நெருப்புபட்ட நூல் போல தெறிக்கும்

2. நல்லநண்பன் நாலுபேரு கூடுன
நன்மைகூட நம்மை தேடி வந்திரும்
ஒன்றுகூடி மண்டிப்போட்டு ஜெபிச்ச
நெருப்பின் ஆவி நம்மைகூட நிலைக்கும்
பஞ்சகாலம் கொஞ்சநேரம் மட்டும்தான்
காசு பணமும் மீண்டும் வரும்
காலாகாலம் மாறாத கிருபை
சுத்தி சுத்தி இறங்குது இப்போ

Thangamaana Tamilan Christian Song Lyrics in English

Thangamaana Tamizhan Thalainimirndhu Nadappaen
Appaavin Nanmaigalai Enni Enni Thudhippaen – 2
Paerum Pugazhum Avarukkae Sondham
Yesuvaippol Irundha Oorae Bandham
Poocchiyinu Nenachu Azhikka Paartha Koottam
Yaakkobin Dhevanaala Odiyadhae Ottam

Aasirvadhippadhu Avarukku Piriyam
Arpudham Seivadhu Avarukku Magimai

1. Engum Edhilum Avar Karam Padanum
Ellaa Pugazhum Avarukkae Saeranum
Anbu Thulla Ullam Nerainja
Aandavar Thaanae Angae Iruppaar
Vizhunga Paarkkum Singam Kooda
Vaayai Moodi Nirkum
Kattappatta Kayirugal Kooda
Neruppu Patta Mul Pola Therikkum

2. Nalla Nanban Naalu Paeru Kooduna
Nanmai Kooda Nammai Thaedi Vandhidum
Ondru Koodi Mandi Pottu Jebiccha
Neruppin Aavi Nammai Kooda Niraikkum
Panja Kaalam Konjam Neram Mattum Thaan
Kaasu Panamum Meendum Varum
Kaalathaalam Maaradha Kirubai
Suttu Suttu Irangudhu Ippo

Keyboard Chords for Thangamaana Tamilan

Other Songs from Tamil Christian Song Album

Comments are off this post