En Pinnaaga Christian Song Lyrics

En Pinnaaga Vaa Endru Solli Sendravarae Pinnae Um Pillaiyai Pol Varugindraen Tamil Christian Song Lyrics Sung By. Ministry Of Jesus.

En Pinnaaga Christian Song Lyrics in Tamil

என் பின்னாக வா என்று சொல்லி சென்றவரே பின்னே
உம் பிள்ளையைப் போல் வருகின்றேன் (2)
உம்மை நம்பியே உம்மை பின்தொடர்வேன் (தொடர்ந்தேன்)
உம்மை நேசித்தே உம்மை பற்றிக்கொள்கிறேன்(2)

Chorus

அழைத்தவரே உண்மையுள்ளவரே
அழைத்தீரே உண்மையுள்ளவரே (2)

1. உயிர் அற்ற நேரம் உயிர் தந்தவர் நீர்
உலர்வேன் என்ற போது ஜீவன் தந்தவர் (2)
நான் மரித்தேன் என்ற அறிக்கையில்
அற்புதத்தை செய்தவர் நீர்தானே
பிழைப்பேனோ என்ற போது
பிழைத்திடு என்றவர் நீர் தானே

Chorus

அழைத்தவரே அதிசயமே
அழைத்தீரே அதிசயமே (2)

2. மடிந்த வேளையில் பாதுகாத்தவரே
முடியாதவைகளை முடித்தவரே (முடிப்பவரே) (2)
என் வியாதியில் விடுதலை தந்தவர்
இயலாமைகளை முற்றும் மாற்றினீரே
பெலவீனன் என்னை பெலவானாய்
மாற்றின தேவன் நீர் தானே

Chorus

அழைத்தவரே அதிசயமே
அழைத்தீரே அதிசயமே (2)

3. தாலந்து திறமை படித்தவை ஏதுமில்லை
என் சாதனை உலகில் ஒன்றுமில்லை (2)
தோற்றுப்போவேன் என்றபோது
என் தலை உயர்த்தினவர் நீரே
உலகில் வெற்றிகள் ஒன்றுமில்லை
உந்தன் வரங்களே என் தகுதி

Chorus

அழைத்தவரே அதிசயமே
அழைத்தீரே அதிசயமே (2)
அழைத்தவரே நடத்துவீரே
அழைத்தீரே நடத்துவீரே (2) – என் பின்னாக வா

En Pinnaaga Christian Song Lyrics in English

En Pinnaaga Vaa Endru Solli Sendravarae Pinnae
Um Pillaiyai Pol Varugindraen (2)
Ummai Nambiyae Ummai Pinthodarvaen (Thodarndhaen)
Ummai Nesitthae Ummai Pattrikkolgiraen (2)

Chorus

Azhaitthavarae Unmaiyullavarae
Azhaittheerae Unmaiyullavarae (2)

1. Uyir Attra Neram Uyir Thandhavar Neer
Ularvaen Endra Podhu Jeevan Thandhavar (2)
Naan Maritthaen Endra Arikkaiyil
Arpudhatthai Seidhavar Neerthaanae
Pizhaippaeno Endra Podhu
Pizhaitthidu Endravar Neer Thaanae

Chorus

Azhaitthavarae Adhisayamae
Azhaittheerae Adhisayamae (2)

2. Madindha Vaelaiyil Paadhukaatthavarae
Mudiyaadhavaigalai Muditthavarae (Mudippavarae) (2)
En Viyaadhiyil Vidudhalai Thandhavar
Iyalaamaigalai Muttrum Maattrineerae
Belaveenan Ennai Belavaanaay
Maattrina Dhevan Neer Thaanae

Chorus

Azhaitthavarae Adhisayamae
Azhaittheerae Adhisayamae (2)

3. Thaalandhu Thiramai Paditthavai Yaedhumillai
En Saadhanai Ulagil Ondrumillai (2)
Thottrupiovaen Endrapodhu
En Thalai Uyartthinavar Neerae
Ulagil Vettrigal Ondrumillai
Undhan Varangalae En Thagudhi

Chorus

Azhaitthavarae Adhisayamae
Azhaittheerae Adhisayamae (2)
Azhaitthavarae Nadatthuveerae
Azhaittheerae Nadatthuveerae (2) – En Pinnaaga Vaa

Keyboard Chords for En Pinnaaga

Other Songs from Tamil Christian Song Album

Comments are off this post