Elohim Keyboard Chords

Keyboard Chords

Transpose: |

Elohim Keyboard Chords (G Minor) and lyrics with all transpose control From Tamil Christian Song Sung By. Sam Arun.

Elohim Keyboard Chords in Tamil

Gmஎல்லோஹிம் படைத்தவர்

D#எல்லோஹிம் ஆள்பவர்

Dஎல்லோஹிம் சிறந்தவர்

Dஎல்லோஹிம் Gmவருபவர் (2)

Gmமாறாதவர் என்னை D#மாற்றினவர்

Cmவிலகாதவர் விட்டு Dகொடுக்காதGmவர் (2)

Chorus

Dநீதியுள்ள Gmநியாயாதிபதி நீங்க (இயேசு)

Dநீதியுள்ள Gmநியாயாதிபதி (2)

Verse

Gmஉலகமோ எந்தன் Fமுகம் பார்த்தது

D#நீரோ எந்தன் Gmஉள்ளம் பார்த்தீரே (2)

Dஇருளில் இருந்து மீட்டீரே

Gmவெளிச்சத்திலே நடத்திடவே (2)

Dதேவ இராஜ்ஜியத்தை நான் Gmகட்டிடவே – 2

Elohim Keyboard Chords in English

GmElohim Padaithavar

D#Elohim Aalbavar

DElohim Sirandhavar

DElohim GmVarubavar

GmMaradhavar Ennai D#Maatrinavar

CmVilagadhavar Vitu DKodukadhaGmvar

Chorus

DNeedhiyula GmNyadhibadhi

Yesu DNeedhiyula GmNyadhibadhi

Verse

GmUlagamoe Endhan FMugam Parthadhu

D#Neeroe Endhan GmVullam Partheerae(2)

DIrulil Irundhu Meeteerae

GmVelichathilae Nadathidave(2)

DDheva Rajiyathai Naan GmKatidavae (2)

Comments are off this post