Yesu Varugiraar Christian Song Lyrics
Yesu Varugiraar Varugiraar Seekiramaai Maegangal Mael Thoodharodae Tamil Christian Song Lyrics Sung By. J Melchy Sedac.
Yesu Varugiraar Christian Song Lyrics in Tamil
இராஜாவாய் மணவாளன் இயேசு வருகிறார்
மணவாட்டியாய் அவரை சந்திக்க ஆயத்தமா (2)
இதோ நீதியுள்ள இராஜாவாய் அரசாளுவார்
அவர் இராஜ்ஜியம் இன்றும் நிலைத்திருக்கும் (2)
இயேசு வருகிறார் வருகிறார் சீக்கிரமாய்
மேகங்கள் மேல் தூதரோடே (2)
1. சிங்காசனத்தில் வீற்றிருப்பவர்
சகலத்தையும் புதிதாக்குவார் (2)
அவர் சத்தியமும் உண்மையும் உள்ளவரே
அவர் வார்த்தையில் மாறாதவர் (2)
இயேசு வருகிறார் வருகிறார் சீக்கிரமாய்
மேகங்கள் மேல் தூதரோடே (2)
Yesu Varugiraar Christian Song Lyrics in English
Raajaavaai Manavaalan Yesu Varugiraar
Manavaattiyaai Avarai Sandhikka Aayatthama – 2
Idho Needhiyulla Raajaavaai Arasaaluvaar
Avar Raajiyam Endrum Nilaithirukkum – 2
Yesu Varugiraar Varugiraar Seekiramaai
Maegangal Mael Thoodharodae – 2
1. Singaasanatthil Veetriruppavar
Sagalatthaiyum Pudhidhaakuvaar – 2
Avar Satthiyamum Unmaiyum Ullavarae
Avar Vaaku Maaraadhavar – 2
Yesu Varugiraar Varugiraar Seekiramaai
Maegangal Mael Thoodharodae – 2
Comments are off this post