Maravaen Keyboard Chords
Keyboard Chords
Transpose: |Maravaen Keyboard Chords (F Major) and lyrics with all transpose control From Tamil Christian Song Sung By. Eva. Albert Solomon, Robert Solomon.
Maravaen Keyboard Chords In Tamil
Verse
Fதாயின் வயிற்றில் தோன்றின நாள் Fமுதல்
என்னை Fஏந்தி சுமந்து காத்த தேFவனே
உம் Gmஉள்ளங்கைகளில் என்னை Gmவரைந்து
உன்தன் Cகண்மணி பொலென்னை காக்கின்Fறீர் (2)
Chorus
Fமறவேன் மறவேன் நீர் A#செய்த நன்மைகள்
Gmதுதிப்பேன் துதிப்பேன், என் Cமுழு இதயத்தோடு (2)
என் கர்த்தர் A#நல்லவர், மிக மிக Amநல்லDmவர்
என்னை Gmவிசாரிக்கும் நல் Cதகப்பனFவர் (2)
Maravaen Keyboard Chords In English
Verse
FThaayin Vayittril Thondrina Naal FMudhal
Ennai FYaendhi Sumandhu Kaattha DhevaFnae
Um GmUllangkaigalil Ennai GmVaraindhu
Undhan CKanmani Polennai KaakkindFreer (2)
Chorus
FMaravaen Maravaen Neer A#Seidha Nanmaigal
GmThudhippaen Thudhippaen En CMuzhu Idhayatthodu (2)
En Kartthar A#Nallavar Miga Miga AmNallaDmvar
Ennai GmVisarikkum Nal CThagappanaFvar (2)
Comments are off this post