Yesuvin Naamathil Akini Undu Keyboard Chords
Keyboard Chords
Transpose: |Yesuvin Naamathil Akini Undu Keyboard Chords (G Major) and lyrics with all transpose control From Jebamey Jeyam Vol 17 Sung By. Rev Paul Thangiah.
Yesuvin Naamathil Akini Undu Keyboard Chords in English
G Yesuvin Naamathil DAkini Undu
Am Yesuvin Namathil EVallamai Undu
G Yesuvin Namathil DYezhuputhal Undu
Am Yesuvin Namathil EArputham Undu – 2
Verse
Am Sirayin Kathavugal EThirandhathae
G Peathuru Kattugal DUdaindhathae
Am Thirusabai Jebathin EVallamai
G Arputha Athisayam DNadandhathae – 2
FNamudaiya Jebathilum GNadakkum
EArputhangal Adhisayangal AmNadakkum
FNamudaiya Jebathilum GThirakkum
EAdikapata Kathavugal AmThirakkum
Bridge
AmAkini Ootrumae FVallamai Ootrumae
DmKaaathirukkum Yengal Meethu
EAavi Ootrumae – 4
Yesuvin Naamathil Akini Undu Keyboard Chords in Tamil
G இயேசுவின் நாமத்தில் Dஅக்கினி உண்டு
Am இயேசுவின் நாமத்தில் Eவல்லமை உண்டு
G இயேசுவின் நாமத்தில் Dஎழுப்புதல் உண்டு
Am இயேசுவின் நாமத்தில் Eஅற்புதம் உண்டு – 2
Verse
Am சிறையின் கதவுகள் Eதிறந்ததே
G பேதுரு கட்டுகள் Dஉடைந்ததே
Am திருச்சபை ஜெபத்தின் Eவல்லமை
G அற்புத அதிசயம் Dநடந்ததே – 2
Fநம்முடைய ஜெபத்திலும் Gநடக்கும்
Eஅற்புதங்கள் அதிசயங்கள் Amநடக்கும்
Fநம்முடைய ஜெபத்திலும் Gதிறக்கும்
Eஅடைக்கப்பட்ட கதவுகள் Amதிறக்கும்
Bridge
Amஅக்கினி ஊற்றுமே Fவல்லமை ஊற்றுமே
Dmகாத்திருக்கும் எங்கள் மீது
Eஆவி ஊற்றுமே – 4
Comments are off this post