Aaradhanai Umakke Christian Song Lyrics

Aaradhanai Umakke Alleluya Aaraathanai Umakke Yesu Enthan Meippar Tamil Christian Song Lyrics Sung By. Daniel Livingston.

Aaradhanai Umakke Christian Song Lyrics in Tamil

நன்றியால் பாடிடுவேன்
நீர் செய்த நன்மைகட்காய்
நாவினால் துதித்திடுவேன்
உம் வல்ல செயல்களுக்காய்
இயேசு எந்தன் மேய்ப்பர்
எந்தன் மேய்ப்பர் என் ரட்சகரே – 2

ஆராதனை உமக்கே அல்லேலூயா
ஆராதனை உமக்கே
இயேசு எந்தன் மேய்ப்பர்
எந்தன் மேய்ப்பர் என் ரட்சகரே – 2

1. என் ஆயுள் நாட்களெல்லாம்
உம்மாலே உண்டானதே
அற்புதர் நீர் அற்புதர்
எந்தன் அற்புதர் அற்புதரே

2. நான் வாழும் நாட்களெல்லாம்
உம் கிருபை போதுமல்லோ
என்னை நீர் நடத்தும்
நீர் நடத்தும் என்றென்றுமே

Aaradhanai Umakke Christian Song Lyrics in English

Nandriyaal Paadiduven
Neer Seitha Nanmaigatkaai
Naavinaal Thuthiththuduven
Um Valla Seyalgalukkaai
Yesu Enthan Meippar
Enthan Meippar En Iratchagarae – 2

Aaraathanai Umakke Alleluya
Aaraathanai Umakke
Yesu Enthan Meippar
Enthan Meippar En Iratchagarae – 2

1. En Aayul Naatkalelaam
Ummaale Undaanathe
Arputhar Neer Arputhar
Enthan Arputhar Arputhare

2. Naan Vaazhum Naatkalelaam
Um Kirubai Poathumallo
Ennai Neer Nadaththum
Neer Nadaththum Enrendrume

Other Songs from Tamil Christian Song Album

Comments are off this post