Magibaanam Yesu Emmai Christian Song Lyrics
Magibaanam Yesu Emmai Tamil Christian Song Lyrics From the Album Kartharin Satham Vallamaiyulladu Vol 22 Sung By. Saral Navaroji.
Magibaanam Yesu Emmai Christian Song Lyrics in Tamil
Chorus
மகிபனாம் இயேசு எம்மைச் சந்திக்க
மகிதலம் அதிவேகம் வருகிறார் ஆனந்தம்
Verse 1
கிறிஸ்துவுக்குள்ளே மரித்த பல
கணக்கில்லா பக்தர் தூருடன்
எக்காளம் தொளிக்கையிலே
இயேசுவுடன் வந்திடுவார்
Verse 2
கிறிஸ்து வரவின் அடையாளங்கள்
உலகினில் எங்கும் தோன்றிடுதே
நினையாத நேரமதில்
வந்திடுவாரே விழித்திருப்போம்
Verse 3
மண்ணுலகின்பம் அனுபவித்தே
மடிந்திடுதே பல கோடி ஜனம்
பரிதபித்தே புறப்படுவீர்
பரன் வருகைதனை சாற்றிடவே
Verse 4
இராக்காலம் வேகம் கடந்திடுதே
கிருபையின் வாசல் அடைபடுதே
தருணமிதே சாற்றிடவே
திரு சுவிசேஷம் மானிடர்க்கே
Verse 5
பூரணராகி பறந்திடவே
பொற்பரனோடு வாழ்ந்திடவே
அவர்பாதை தொடர்ந்திடுவோம்
அன்பரின் வருகை நெருங்கிடுதே
Verse 6
ஆதி விஸ்வாசம் நம்பிக்கையும்
ஆண்டவர் பட்சம்கொண்ட அன்பும்
கடைசிவரை காத்துக் கொள்வோம்
கருணையின் தேவன் வருகிறாரே
Magibaanam Yesu Emmai Christian Song Lyrics in English
Chorus
Magibanam Yesu Emmai Santhikka
Magithlam Thivegam Varukirar Aanantham
Verse 1
Chrishthuvkullae Maritha Pala
Kanakilla Pakthar Thutharudan
Ekkalam Thonigayilae
Yesuvudan Vanthiduvar
Verse 2
Chrishthu Varavin Adaiyalangal
Ulakkinil Engum Thondriduthae
Ninaiyatha Neramathil
Vanthiduvarae Vizhithirupoam
Verse 3
Mannulakinbam Anubavithae
Madinthiduthae Pala Kodi Janam
Parithapithae Purapaduveer
Paran Varugaithanai Saattridaavae
Verse 4
Irakalam Vegam Kadanthiduthae
Kirubaiyin Vaasal Adaipaduthae
Tharunamithae Saattridavae
Thiru Suvishesham Manidarkae
Verse 5
Puranaraagi Paranthidavae
Poorparanodu Vaazhthidavae
Avar Paadai Thodarthiduvom
Anbarin Varugai Nerungduthae
Verse 6
Aathi Visvasam Nambikaiyum
Aandavar Pattcham Konda Anbum
Kadaisivarai Kathu Kolvom
Karunaiyin Devan Varukirarae
Keyboard Chords for Magibaanam Yesu Emmai
Comments are off this post