Naam Kartharukku Christian Song Lyrics
Naam Kartharukku Tamil Christian Song Lyrics From the Album Ennai Aalum Yesu Naadha Vol 21 Sung By. Saral Navaroji.
Naam Kartharukku Christian Song Lyrics in Tamil
நாம் கர்த்தருக்கு ஊழியம் செய்திடுவோம்
நம் ஜீவனுள்ள நாட்களெல்லாம்
இந்த உலக மெய் ரட்சகர் ஏசுவல்லால்
இரட்சிப்பார் வேறு யாருமில்லை
சிலுவையில் கமந்த பாவ சாப ரோகங்கள் சிலுவையில் சுமந்தார்
பலியாக நமக்காக மரித்துயிர்த்தார்
Verse 1
ஏசு நம்மை நேசித்தார்
இந்த அன்பு நம்மை நெருக்கி ஏவுகின்றதே
வேண்டாம் உலக ஆசைகள்
ஆண்டவர் சித்தம் செய்வோம் (நாம் கர்த்தருக்கு)
Verse 2
மீட்பின் கவிசேஷமே கேட்டு
பாவ அறிக்கை செய்து மனந்திரும்பி
விட்டார் கர்த்தரை ஏற்றுக் கொண்டு
விசுவாசிகளாய் மாற (நாம் கர்த்தருக்கு)
Verse 3
நாமும் நற்கிரியைகள் நித்தம் செய்ய
கிறிஸ்துவுக்குள்ளாய் சிருஷ்டிக்கப்பட்டோம்
பக்தி வைராக்கியம் உள்ளோராய்
பரமனின் சேவை செய்வோம் (நாம் கர்த்தருக்கு)
Verse 4
தேவன் அபிஷேகித்தார் தரித்திரருக்கு
சுவிசேஷம் அறிவித்திட
இதுவே அநுக்ரக காலம் இதோ
இது இரட்சண்ய நாள்(நாம் கர்த்தருக்கு)
Verse 5
மங்கா சுடர் ஒளியாய் மலைமேல்
பட்டணம் போல் விளங்கிடுவோம்
நாடு நகரம் கிராமங்களில்
நற் செய்தியை கூறிடுவோம் (நாம் கர்த்தருக்கு)
Verse 6
ஏசுபிரதி பலன்கள் ஏந்திக் கொண்டு
வருவாரே நமக்களிக்க
மகனை கடாட்சிக்கும் தந்தை போல்
மகிமையில் வெளிப்படுவார் (நாம் கர்த்தருக்கு)
Naam Kartharukku Christian Song Lyrics in English
Naam Kartharuku Uliyam Seithiduvom
Nam Jeevanulla Natkalellam
Intha Ulaga Mei Ratchagar Yesuvallal
Ratchipar Veru Yarumillai
Paava Saba Rogangal Silluvaiyil Sumanthar
Paliyaga Namakaga Marithuyirthar
Verse 1
Yesu Nammai Nesithar
Intha Anbu Nammai Neruki Yevukindrathae
Vendam Ulaga Aasaigal
Aandavar Sitham Seivom (Naam Kartharukku)
Verse 2
Metpin Suvisesame Kettu
Pava Arikai Seidhu Manthirumbi
Vettar Jartharai Yedru Kondu
Visuvasikalai Mara (Naam Kartharukku)
Verse 3
Naamum Narkiriyagal Nitham Seiya
Chirshthuvukullai Serustikapattom
Pakthi Vairakiyam Ullorai
Pramanin Sevai Seivom (Naam Kartharukku)
Verse 4
Devan Abishykithar Tharithiraku
Suvisesam Arivithida
Ithuvae Anukra Kalam Itho
Ithu Ratchanya Naal (Naam Kartharukku)
Verse 5
Manga Kudar Oliyai Malmel
Pattanam Pol Vilangiduvom
Naadu Nagaram Kiramankalil
Narseithiyai Kuriduvom (Naam Kartharukku)
Verse 6
Yesu Prathi Belangal Yenthi Kondu
Varuvarae Namakalika
Maganai Satchikumthanthai Pol
Magimaiyil Velipaduvar (Naam Kartharukku)
Keyboard Chords for Naam Kartharukku
Comments are off this post