Amarikkai Nambikai Christian Song Lyrics
Amarikkai Nambikai Tamil Christian Song Lyrics From the Album Sangeetha Sevai Oivathillai Vol 3 Sung By. Saral Navaroji.
Amarikkai Nambikai Christian Song Lyrics in Tamil
Chorus
அமரிக்கை நம்பிக்கை எனது பெலனே
அமைதி என்னுள்ளம் தங்குதே
Verse 1
மலைகள் விலகினாலும் – பர்வதங்கள்
நிலை பெயர்ந்தாலும் நான் அஞ்சிட்டேன்
என்னை விட்டு விலகாதே தேவ கிருபை
என்னோடிருக்கும் தேவ சமாதானம்
Verse 2
நாசியில் சுவாசமுள்ள – மாந்தரை
நம்புவதற்கு அவனோ எம்மாத்திரம்
பொல்லா உலகம் அழியும் நிலை நிற்காதே
எல்லாம் ஏசுவே எனக்கென்றும் போதுமே
Verse 3
இளைத்து களைத்தபோது – ஒடிவந்தேன்
இயேசுவின் சிலுவை நிழல் என் தஞ்சமே
பாவ, சாப, ரோகம் நீக்கியே என்னை இரட்சித்தார்
பரிசுத்தமாய் தேவ சேவை செய்வேன்
Verse 4
சூரியனின் கீழே சகலமும்
சஞ்சலம் மாயை என்று என்னைவெறுத்தேன்
உலகம் என்னைப் பகைத்தும் – ஏசுபோதும்
உண்மையோடு ஊழியம் செய்து முடிப்பேன்
Verse 5
பாவமோ, மரணமோ இல்லாத
பொன் அம்பர ஸ்தலம் மோட்ச வீடே
பயணம் வெகு விரைவாய் முடிந்திடுமே
பரம பிதா வீட்டில் இளைப்பாறுவேன்
Verse 6
இயேசு சீக்கிரமாய் வருகிறார்
இரகசிய வருகை நெருங்குதே
மறுரூபமாக்கி நம்மை எடுத்துக் கொள்வார்
மத்திய ஆகாயத்தில் பறந்து செல்வோம்
Amarikkai Nambikai Christian Song Lyrics in English
Chorus
Amarikai Nambikai Enathu Belanae
Amaithu Ennullam Thanguthae
Verse 1
Malaigal Vilaginalum – Parvathangal
Nilai Peyarnthalum Naan Anjiden
Ennai Vittu Vilagathae Deva Kirubai
Ennodirukum Deva Samathanam
Verse 2
Naasiyil Suvasamulla – Maantharai
Nambuvatharku Avano Emmathiram
Polla Ulagam Azhiyum Nilai Nirkathae
Ellam Yesuvae Enakentrum Pothumae
Verse 3
Ellaithu Kalaithapothu – Odivanthean
Yesuvin Siluvai Nizhal En Thanjamae
Paava,Saba. Rogam Nikkiyae Ennai Ratchithar
Parisuthamai Deva Sevai Seiven
Verse 4
Suriyanin Kizhae Sagalamum
Sanjalam Maayai Entrum Ennai Veruthaen
Ullagam Ennai Pagathum – Yesupothum
Unnmaiyodu Oozhiyam Seithu Mudipean
Verse 5
Paavamo,Maranamo Illatha
Ponn Ambara Sthalam Mottcha Veedae
Payanam Vegu Viravai Mudinthidumae
Parama Pitha Veetil Ilaiparuven
Verse 6
Yesu Seekiramai Varukiraar
Ragasiya Varugai Nerunguthae
Marurupamakki Nammai Eduthu Kolvar
Mathiya Aagayathil Paranthu Soluven
Keyboard Chords for Amarikkai Nambikai
Comments are off this post