Vin Magimai Kanmun Kanden Christian Song Lyrics

Vin Magimai Kanmun Kanden Tamil Christian Song Lyrics From the Album Sangeetha Sevai Oivathillai Vol 3 Sung By. Saral Navaroji.

Vin Magimai Kanmun Kanden Christian Song Lyrics in Tamil

Chorus

விண் மகிமை கண் முன் கண்டேன்
விண் மன்னன் இயேசு என்னை அழைக்கின்றார்

Pre Chorus

மண்ணுலகில் இன்பங்கள் மாயையல்லோ
வீணானதே மாறிடுதே
விண் ஜீவ கிரீடமோ என் சொந்தமே

Verse 1

மரண யோர்தான் புரண்டு வந்தால்
மாலுமி ஏசுவின் கப்பல் ஏறி
அக்கரை யோரம் நான் சென்றிடுவேன்
அங்கே வரவேற்பு காத்திருக்கும் – விண்

Verse 2

பரதீசிலே பல காட்சிகள்
பார்த்துப் பரவசம் பொங்கிடுமே
கண்ணீர் கவலையும் அங்கில்லையே
கர்த்தரின் மார்பினில் சாய்ந்திடுவேன் – விண்

Verse 3

ஜீவ ஜல நதி ஓடிடும்
ஜீவ தண்ணீரால் என் தாகம் தீரும்
கர்த்தரின் கைகோர்த்து நடந்திட
காத்துக் தவிக்கின்றதென் உள்ளமே – விண்

Verse 4

புதிய கனி புசித்திடுவேன்
பூக்கள் நடுவே உலாவிடுவேன்
தூதர்கள் பக்தர்களோடு வாழும்
தூய பேரின்பத்தை நாடுகின்றேன் – விண்

Verse 5

நல்ல சுகம் ஆரோக்யமும்
நல்லாசீர்வாதங்கள் அங்கே உண்டே
தேவ சமூக இளைப்பாறுதல்
தேவை அதை நாடிக் கண்டடைவேன் – விண்

Verse 6

எத்தனையோ பிரதி பலன்கள்
உத்தம ஊழியர் பெற்றிடவே
ஒட்டம் ஜெயத்தோடு முடிந்திடும்
ஒன்றே என தாவல் ஏசுபோதும் – விண்

Vin Magimai Kanmun Kanden Christian Song Lyrics in English

Chorus

Vin Magimai Kan Mun Kanden
Vin Mannan Yesu Ennai Azhakinrar

Pre Chorus

Mannulagil Inpangal Mayaiyallao
Veenanathae Maariduthae
Vin Jeeva Geridamae En Sontham.

Verse 1

Marana Yorthan Purandu Vanthal
Maalumi Yesuvin Kappal Eri
Akkarai Yoram Naan Sentriduven
Angae Varaverpu Kaathirukkum – Vin

Verse 2

Parathisilae Pala Katchigal
Paarthu Paravasam Pongidumae
Kannier Kavalaiyum Angilaiyae
Kartharin Maarpinil Saithiduven – Vin

Verse 3

Jeeva Jala Naathi Odidum
Jeeva Thanniral En Thagam Thirum
Kartharin Kaikorthu Nadanthida
Kaathu Thavikinrathaenna Ullamae – Vin

Verse 4

Puthiya Kani Pusithiduven
Pukkal Naduvae Ulaviduven
Thuthargal Pakkthargalodu Vaazhuven
Thooya Perinbathai Naadukinren – Vin

Verse 5

Nalla Sugam Arokkiyamum
Nalasirvatham Ange Unde
Deva Samuga Ilaiparuthal
Devai Athai Naadi Kandadaiven – Vin

Verse 6

Ethanaiyao Prathi Belangal
Uthama Oozhiyar Petridavae
Ottam Jeyathodu Mudinthidum
Ontre Ena Thaaval Yesupothu – Vin

Keyboard Chords for Vin Magimai Kanmun Kanden

Comments are off this post