Thudhipaen Yesuvin Paatham Christian Song Lyrics
Thudhipaen Yesuvin Paatham Tamil Christian Song Lyrics From the Album Varavenum Paranaaviyae Sung By. D.G.S. Dhinakaran.
Thudhipaen Yesuvin Paatham Christian Song Lyrics in Tamil
1. துதிப்பேன் இயேசுவின் பாதம் துதிக்கப் பெறுமற்புதரானதால்
வணங்குவேன் வணங்குவேன் வணங்குவேனவர் பாதம் வீழ்ந்து நான்
2. பேயின் தலை மிதித்தவர் நோயின் பெலனழித்தவர்
போற்றுவேன் போற்றுவேன் போற்றுவேனேசு தேவசுதனை
3. வானம் பூமியுமடங்க வல்ல அற்புதரானதால்
அற்புதர், அற்புதர், அற்புதர், அவர் நாமமே அதைத்
4. ஜே! ஜே! ஜெயக்குமாரனும் ஜெயம்பெற்று விளங்கினார்
ஜொலிப்பாரே, ஜொலிப்பாரெ, ஜொலிப்பாரே அவர் தாசர் என்றைக்கும்
5. தூதர் கூட்டங்கள் போற்றும் தூய சுந்தரராமிவர்
மகத்துவமே, மகத்துவமே, மகத்துவமே அவர் ராஜ்யமென்றைக்கும்
6. செல்வேன் இயேசுவின் பாதம் சொல்வேன் உள்ளத்தின் பாரம்
மகிழுவேன், மகிழுவேன், மகிழுவேன், அவர் வார்த்தையிலென்றும்
Thudhipaen Yesuvin Paatham Christian Song Lyrics in English
1. Thuthippaen Yesuvin Paatham Thuthikkap Perumarputharaanathaal
Vananguvaen Vananguvaen Vananguvaenavar Paatham Veelnthu Naan
2. Paeyin Thalai Mithiththavar Nnoyin Pelanaliththavar
Pottuvaen Pottuvaen Pottuvaenaesu Thaevasuthanai
3. Vaanam Poomiyumadanga Valla Arputharaanathaal
Arputhar, Arputhar, Arputhar, Avar Naamamae Athaith
4. Jae! Jae! Jeyakkumaaranum Jeyampettu Vilanginaar
Jolippaarae, Jolippaare, Jolippaarae Avar Thaasar Entaikkum
5. Thoothar Koottangal Pottum Thooya Sunthararaamivar
Makaththuvamae, Makaththuvamae, Makaththuvamae Avar Raajyamentaikkum
6. Selvaen Yesuvin Paatham Solvaen Ullaththin Paaram
Makiluvaen, Makiluvaen, Makiluvaen, Avar Vaarththaiyilentum
Keyboard Chords for Thudhipaen Yesuvin Paatham
Comments are off this post