Vinnil Ekkaala Christian Song Lyrics
Vinnil Ekkaala Thoni Muzhangidavae Tamil Christian Song Lyrics From the Album Kalvaari Naadhaa Sung By. D.G.S. Dhinakaran.
Vinnil Ekkaala Christian Song Lyrics in Tamil
விண்ணில் எக்காள தொனி முழங்கிடவே
பண் தூதர் பொன் வீணைகள் மீட்டிடவே
திரும்பி வருவேன் என்ற அருள் நாதர் திரு வாக்கு
நிறைவேறும் நாள் இதோ நெருங்கியதே
Verse 1
சமாதானம் இல்லா வாழ்வில் அநுதினம் துயரங்கள்
பாமரர் நம்மை எங்கும் நெருக்கிடுதே
குமரனாம் இயேசுதாமே சமாதான ராஜனாய்
நமக்கென தோன்றும் நாள் நெருங்கியதே
Verse 2
தேவாதி தேவன் தாமே தேவ பாலனாய் வந்து
சாவையும், கசப்பையும் குருசில் வென்றார்
ஆவலாய் வேண்டுவோர்க்கு ஆவியின் மாரி பெய்ய
அவர் திரும்பும் நாள் நெருங்கியதே
Verse 3
நற்செய்தி கூறுவோம்! நவகானம் பாடுவோம்
கர்த்தனின் ராஜ்யம் பூவில் மலர்ந்திடவே
சர்ப்பமாம் சாத்தானின் கோட்டைகள் தகர்ந்திட
ஆர்ப்பரிக்கும் நாள்நெருங்கியதே
Vinnil Ekkaala Christian Song Lyrics in English
Vinnil Ekkaala Thoni Muzhangidavae
Pann Thuthar Pon Vinnaigal Meetidavae
Thirumbi Varuvaen Endra Arul Naadhar Thiru Vaakku
Niraivaerum Naal Etho Nerungiyathae
Verse 1
Samaathaanam Illaa Vaazhvil Anuthinam Thuyarangal
Paamarar Nammai Engum Nerukiduthae
Kumaranaam Yesuthaamae Samaathaana Raajanaai
Namakenna Thondrum Naal Nerungiyathae
Verse 2
Devaathi Devan Thaamae Deva Paalanaai Vanthu
Saavaiyum Kasapaiyum Kurusil Vendraar
Aavalaai Venduvorkku Aaviyin Maari Peiyya
Avar Thirumbum Naal Nerungiyathae
Verse 3
Narseithi Kuruvom Navakaanam Paaduvom
Karthanin Raajiyam Puvil Malarthidavae
Sarbamaam Saathanin Kottaigal Thagarthida
Aarparikkum Nasalnaerunguthae
Keyboard Chords for Vinnil Ekkaala
Comments are off this post