Naan Vidamaataen Christian Song Lyrics

Naan Vidamaataen Tamil Christian Song Lyrics From the Album Yesuvae Endhan Nesarae Sung By. Paul Dhinakaran.

Naan Vidamaataen Christian Song Lyrics in Tamil

நான் விடமாட்டேன் என் இயேசுவை
வானம் பூமி யாவும் போனாலும்
அத்தால் மயங்கியே ஒருக்காலும் மெய்யாய்

Verse 1

முந்தியென் மேலன்பு கூர்ந்தார்
இங்கே முக்கிய நன்மை தர சேர்ந்தார்
தீய எந்தனுக்காய்த் தம்மை ஈந்தார்
என்கென்னருள் நன்மைகள் நேர்ந்தார்
மெய்யாய் நான் விடமாட்டேன் என் இயேசுவை

Verse 2

வானலோகந்தனைத் துறந்தார்
ஏழை மானிடனாகவே பிறந்தார்
மிக்க ஈனனெனக்காக இறந்தார்
பேய் மேல் என்றனுக்காய் ஜெயஞ்சிறந்தார்
மெய்யாய் நான் விடமாட்டேன் என் இயேசுவை

Verse 3

மேசியாவுக் கிணையுண்டோ
அவர் வேதத்துக்கொப்பு கற்கண்டோ
எனின் நேசர்சமுகம் பூச்செண்டோ
இந்த நீசனதில் மொய்க்கும் வண்டோ
மெய்யாய் நான் விடமாட்டேன் என் இயேசுவை

Verse 4

லோகமெனை உதைத்தாலும்
பொல்லா லோபிகள் துஷ்டர் மொய்த்தாலும்
பசி தாகநோயும் வதைத்தாலும்
இந்தத் தரணியோர் சிதைத்தாலும்
மெய்யாய் நான் விடமாட்டேன் என் இயேசுவை

Naan Vidamaataen Christian Song Lyrics in English

Naan Vidamataen En Yesuvai
Vaan Boomi Yaavum Poonaalum
Athaal Mayangiyae Orukaalam Maeiyaai

Verse 1

Munthiyaen Maelanbu Koornthaar
Ingey Mukkiya Nanmai Thara Saernthaar
Theeya Enthanukkai Thammai Enthaar
Enakaenarul Nanmaigal Naernthaar
Meiyaai Naan Vidamataen En Yesuvai

Verse 2

Vaanalooganthanai Thuranthaar
Yezhai Maanidanaagavae Piranthaar
Mikka Enanaenkaaga Eranthaar
Pei Mael Endraenakaai Jeyanjseranthaar
Meiyaai Naan Vidamataen En Yesuvai

Verse 3

Maesiyaavukkae Ennai Undo
Avar Vaetharthuku Oppu Karkando
Yanaen Naesar Samugam Pooshaendo
Intha Neesan Athil Moikkum Vando
Meiyaai Naan Vidamataen En Yesuvai

Verse 4

Loogamennai Uthaithaalum
Pollaa Lobigal Thushtar Moithaallum
Pasi Thaaganoiyum Vathaithaalum
Intha Thaaraniyor Sethaithaalum
Meiyaai Naan Vidamataen En Yesuvai

Keyboard Chords for Naan Vidamaataen

Other Songs from Yesuvae Endhan Nesarae Album

Comments are off this post