Sindhudhae Parisutha Christian Song Lyrics

Sindhudhae Parisutha Ratha Thuligal Tamil Christian Song Lyrics From the Album Neer Maathram Vol 4 Sung By. Victor & Kiruba.

Sindhudhae Parisutha Christian Song Lyrics in Tamil

சிந்துதே பரிசுத்த இரத்த துளிகள்
சிலுவையிலே இரத்த துளிகள்
சிந்தினார் உலகை மீட்டிடவே
சிந்திக்க வைத்தார் உந்தனையே

Chorus

சிந்துதே பரிசுத்த இரத்த துளிகள்
சிலுவையிலே இரத்த துளிகள்

Verse 1

கெத்சேமெனியில் வியாகுலத்தால்
கெஞ்சி ஜெபிக்கையில் இரத்த துளிகள் -2
கோர சிலுவையை சுமக்கையிலே
கொடூரரின் அடியால் இரத்த துளிகள்

Verse 2

சிரசில் முள்முடி பறிக்கையிலே
சிரசில் பீரின இரத்த துளிகள் – 2
சிலுவை மரத்தினில் ஆணிகளால்
சீருண்ட அடிக்கையில் இரத்த துளிகள்

Verse 3

உந்தன் துணிகர பாவத்தினால்
உனக்காய் சிந்தினார் இரத்த துளிகள் – 2
உணர்வாய் இயேசுவின் தியாகத்தினை
உடைப்பாய் உள்ளத்தை அவர் பாதத்தில்

Sindhudhae Parisutha Christian Song Lyrics in English

Sindhudhae Parisutha Ratha Thuligal
Siluvaiyilae Ratha Thuligal
Sindhinaar Ulagai Meettidavae
Sindhikka Vaidhaar Undhanaiyae

Chorus

Sindhudhae Parisudha Ratha Thuligal
Siluvaiyilae Ratha Thuligal

Verse 1

Gethsemaniyil Viyaagulathaal
Kenji Jebikaiyil Ratha Thuligal – 2
Gora Siluvaiyai Summakaiyilae
Kodurarin Adiyaal Ratha Thuligal

Verse 2

Sirasil Mulmudi Parikaiyilae
Sirasil Peerina Ratha Thuligal – 2
Siluvai Marathinil Aanigalaal
Seerunda Adikaiyil Ratha Thuligal

Verse 3

Undhan Thunigara Paavathinaal
Unakkaai Sindhinaar Ratha Thuligal – 2
Unarvaai Yesuvin Thiyaagathinai
Udaippaai Ullathai Avar Paadathil

Other Songs from Neer Maathram Vol 4 Album

Comments are off this post