Um Naamam Cholla Cholla Christian Song Lyrics
Um Naamam Cholla Cholla Tamil Christian Song Lyrics From the Album Neer Maathram Vol 2 Sung By. Victor & Kiruba.
Um Naamam Cholla Cholla Christian Song Lyrics in Tamil
Chorus
உம் நாமம் சொல்ல சொல்ல
என் நெஞ்சம் மகிழுதையா
என் வாழ்வில் மெல்ல மெல்ல
உம் இன்பம் பெருகுதையா – 2
உம் நாமம் சொல்ல சொல்ல
Verse 1
மாணிக்க தேரோடு, காணிக்கை வந்தாலும்
உமக்கு அது ஈடாகுமா
உலகமே வந்தாலும், உறவுகள் நின்றாலும்
உமக்கு அது ஈடாகுமா – 2 – இயேசய்யா
Verse 2
தேனென்பேன் பாலென்பேன் , தேவிட்டதா சுவையென்பேன்
உம் நாமம் என்னயென்பேன்
மறையென்பேன் நிறையென்பேன், நீங்காத நினைவென்பேன்
உம் நாமம் என்னயென்பேன் – 2 – இயேசய்யா
Um Naamam Cholla Cholla Christian Song Lyrics in English
Chorus
Um Naamam Cholla Cholla
En Nenjam Magizhudhaiya
En Vaazhvil Mella Mella
Um Inbam Perugudhaiya – 2
Um Naamam Cholla Cholla
Verse 1
Maanikka Thaerodu Kaanikkai Vandhaalum
Umakku Adhu Eedaaguma
Ulagamae Vandhaalum Uravugal Nindraalum
Umakku Adhu Eedaaguma – 2 – Yesaiya
Verse 2
Thaenenbaen Paalenbaen, Thaevittadha Suvaiyenbaen
Um Naamam Yennayenbaen
Maraiyenbaen Niraiyenbaen Neengaadha Ninaivenbaen
Um Naamam Yennayenbaen – 2 – Yesaiya
Keyboard Chords for Um Naamam Cholla Cholla
Comments are off this post